Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

இந்தியப் பெற்றோர்கள் குழந்தைகள் கல்வியில் அதிகம் அக்கறை காட்டுகின்றனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2018 (திங்கட்கிழமை)    
உலகளாவிய ரீதியில் இந்தியப் பெற்றோர்கள் குழந்தைகள் கல்வியில் அதிகம் அக்கறை காட்டுகின்றனர் என 'Global Parents Survey' என்னும் லண்டனை தளமாக கொண்ட அமைப்பு மேற்கொண்ட ஆய்வில்...
[மேலும் வாசிக்க...] 
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம், தீவிர தாழமுக்கமாக மாறும்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2018 (திங்கட்கிழமை)    
வங்காள விரிகுடாவின் தென் மேற்குப் பகுதியில் இலங்கைக்கு தெற்காக தீவிர தாழமுக்கம் ஒன்று உருவாக்கியுள்ளது. குறித்த தாழமுக்கம் அடுத்த 48 மணி நேரத்தில் தீவிர தாழமுக்கமாக மாறி அராபியக்...
[மேலும் வாசிக்க...] 
காடுகளின் அளவை அதிகரிக்க வேலைத்திட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
வன பாதுகாப்பு திணைக்களம் இந்த வருடம் 225 ஹெக்டெயர் நிலப்பரப்பில் காடுகளை வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு தேவையான சுமார் நான்கு இலட்சம் மரக்கன்றுகள்...
[மேலும் வாசிக்க...] 
முடிவுகள் ஏதுமின்றி இடையில் நின்ற அம்மன் கோயில் பொதுக் கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தர்மகரத்தாசபை விசேட பொதுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. கிராமசபை உத்தியோகத்தர்கள் மற்றும் பருத்தித்துறை..
[மேலும் வாசிக்க...] 
உள்ளூராட்சி மன்ற தேர்தல் - பெயர் பட்டியல் தொடர்ந்தும் தாமதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானியில் வெளியிட இன்னும் சில தினங்கள் செல்லும் என அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவிக்கின்றது....
[மேலும் வாசிக்க...] 
ஆதவன் பக்கம் (10) – இசை நிகழ்ச்சியால் வல்வையில் மழுங்கடிக்கப்படும் பாரம்பரியங்களில் ஒன்று
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
ஆதவன் பக்கம் (10) – இசை நிகழ்ச்சியால் வல்வையில் மழுங்கடிக்கப்படும் பாரம்பரியங்களில் ஒன்று
[மேலும் வாசிக்க...] 
ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகப் பணிகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/03/2018 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த........
[மேலும் வாசிக்க...] 
சர்ச்சையின் மத்தியில் அம்மன் கோயில் பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2018 (புதன்கிழமை)    
வருடாந்த மகோற்சவத்திற்கு முன்னர் இடம்பெறும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபை பொதுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக் கழமை இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் , செயலாளர்...
[மேலும் வாசிக்க...] 
புனரமைக்கப்பட்டு ஊரணி தீர்த்தமடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2018 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஊரணிப் பகுதியில் அமைந்துள்ள சுவாமிகள் தீர்த்த மடம் புனரமைக்கப்பட்டு வருகின்றது. வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்த மண்டபம் மற்றும் அதனையொட்டி அமைந்துள்ள...
[மேலும் வாசிக்க...] 
அரச சொத்திற்கு சேதம் விளைவித்தமை தொடர்பான வழக்கில் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு முன் பிணை
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2018 (புதன்கிழமை)    
வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி சுவீகரிப்பிற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அரச சொத்திற்கு சேதம் விளைவித்தமை தொடர்பான வழக்கில் வட மாகாண சபை உறுப்பினர்...
[மேலும் வாசிக்க...] 
கிரிக்கெட் போட்டியில் வல்வை அணி 2 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2018 (திங்கட்கிழமை)    
இன்று நடைபெற்ற பிரதேச செயலக மென்பந்தாட்ட கிரிக்கெட் போட்டியில் வல்வை அணி இறுதிப்போட்டியில் வீனஸ் அணியிடம் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டு 2 ஆம் இடத்தை தனதாக்கியது....
[மேலும் வாசிக்க...] 
பாடசாலைவளவில் 100 மீற்றர் தூரத்திற்குள் சிகரெட் விற்பனை தடை
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2018 (திங்கட்கிழமை)    
பாடசாலைவளவில் 100 மீற்றர் தூரத்திற்குள் சிகரெட் விற்பனை செய்யப்படுவதனை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு உலக சுகாதார தினமான ஏப்ரல் 7ம் திகதி பிரகடனப்படுத்தப்படும் ...
[மேலும் வாசிக்க...] 
31 ஆம் நாள் நினைவஞ்சலி - Dr வைத்திலிங்கம் கைலாசபதி
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
31 ஆம் நாள் நினைவஞ்சலி - Dr வைத்திலிங்கம் கைலாசபதி
[மேலும் வாசிக்க...] 
பூப்பந்தாட்டத்தில் வல்வை அணி 2 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இன்று நடைபெற்ற பெண்களுக்கான பிரதேச செயலக பூப்பந்தாட்ட (பற்மின்டன்) போட்டியில் வல்வை அணி இறுதிப்போட்டியில் வெற்றிவாய்ப்பை..
[மேலும் வாசிக்க...] 
விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு தவணைப் பரீட்சையில் இனி போனஸ் புள்ளி
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
விளையாட்டுத் துறையில் மாணவர்கள் காட்டும் ஈடுபாடுகளுக்கு பாடசாலை தவணைப் பரீட்சைகளின் போது போனஸ் புள்ளிகள் வழங்குமாறு கொழும்பு கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி...
[மேலும் வாசிக்க...] 
புதிய ஆயிரம்ரூபா தாளில் இடம்பெற்றுள்ள பிரத்தியேக விடயங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கடந்த சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட்டுள்ள புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் அளவு, முக்கிய நிறங்கள் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் (The size, predominant color and the security features) பொதுவாக..
[மேலும் வாசிக்க...] 
சிறந்த கோழிப் பண்ணையாளராக சர்வானந்தவேல் ஸ்ரீதர்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2018 (சனிக்கிழமை)     [photos]
வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு சிறந்த கோழிப் பண்ணையாளர் தெரிவில் வல்வெட்டித்துறையை..
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபை - ஆட்சியைத் தீர்மானிக்கும் கட்சியாக ஈ.பி.டி.பி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2018 (சனிக்கிழமை)    
கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வல்வை நகரசபையில் போட்டியிட்ட எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்கக்கூடிய வகையில் பெரும்பான்மையைக்...
[மேலும் வாசிக்க...] 
ஆதவன் பக்கம் (9 ) – பழைய இரும்பு பித்தளைக்கு பேரீச்சம்பழம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2018 (சனிக்கிழமை)     [photos]
ஆதவன் பக்கம் (9 ) – பழைய இரும்பு பித்தளைக்கு பேரீச்சம்பழம்
[மேலும் வாசிக்க...] 
புதிய ஆயிரம் ரூபா தாளில் பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் கோயில்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
இலங்கையில் புதிதாக சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபா நாணயத் தாளில் நான்கு மதங்களையும் பிரதிபலிக்கும் வகையில் நான்கு வழிப்பாட்டுத்தலங்கள்....
[மேலும் வாசிக்க...] 
மாநில அளவிலான காரத்தேயில் இரண்டாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
திருச்சி நேசனல் கல்லூரியில் கடந்த 25/02/2018 அன்று நடைபெற்ற கொபுகான் சிற்றோறீயு மாநில அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் வல்வெட்டித்துறை மதவடியை...
[மேலும் வாசிக்க...] 
உதயமாகும் இன்னொமொரு கலைஞன்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2018 (வியாழக்கிழமை)     [photos]
கைவண்ணாத்தால் உருவாகும் கலைப் பாதையில் வல்வைக்கு பெருமை சேர்க்க உதயமாகின்றார் இன்னொமொரு கலைஞன். 20 வயது இளைஞரான வல்வை குச்சத்தைச் சேர்ந்த செல்வன் ரவிச்சந்திரன் ..
[மேலும் வாசிக்க...] 
இரு மாடுகள் பூட்டிய வண்டியில் தீர்த்தோற்சவத்திற்கு தொட்டில் கந்தசாமியார்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2018 (வியாழக்கிழமை)     [photos]
கெருடாவில் தொட்டில் கந்தசாமி கோயில் மற்றும் தீருவில் புட்கரணி பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தோற்சவம் இன்று ...
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை கரப்பந்தாட்டங்களில் சம்பியன்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2018 (வியாழக்கிழமை)     [photos]
வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலய அணி சம்பியன்...
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபைத் தேர்தல் – 69 வீதமானோரே வாக்களித்தனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2018 (வியாழக்கிழமை)    
கடந்த 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வல்வை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வல்வை நகரசபைக்கான தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில்......
[மேலும் வாசிக்க...] 
மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி - ஈஸ்வரலிங்கம் சந்திரகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2018 (புதன்கிழமை)     [photos]
மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி - ஈஸ்வரலிங்கம் சந்திரகுமார்
[மேலும் வாசிக்க...] 
சிதம்பராக் கணிதப்போட்டி 2018 இங்கிலாந்தில் பரீட்சை முன்னேற்பாடு பற்றிய கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2018 (புதன்கிழமை)     [photos]
சிதம்பராக் கணிதப்போட்டி 2018 இங்கிலாந்தில் பரீட்சை முன்னேற்பாடு பற்றிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆ திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
உள்ளுராட்சி மன்ற புதிய உறுப்பினர்களின் விபரம் எதிர்வரும் சனிக்கிழமை வர்த்தமானியில்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2018 (செவ்வாய்க்கிழமை)    
340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட எண்ணாயிரத்து 689 உறுப்பினர்களின் பெயர் விபரம் எதிர்வரும் சனிக்கிழமை வர்த்தமானி மூலம் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு...
[மேலும் வாசிக்க...] 
புட்டணிப் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று சர்ப்பத் திருவிழா நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள புட்டணிப் (புட்கரணி) பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று ஆரம்பமாகியது....
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் NVQ தையல் கற்கைநெறிகளுக்கான பரீட்சை நடைபெற்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2018 (திங்கட்கிழமை)     [photos]
வல்வையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (Vocational Training Authority, Srilanka) வட மாகாண காரியாலத்தின் தொழிற்பயிற்சி நிலையத்தினால் NVQ தையல் கற்கை நெறிகள் வல்வை மாலுமிகள்...
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai