Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

“வினோத விசித்திரப் பட்டப் போட்டி 2018’ – போட்டியில் பங்கெடுத்த முழுப்பட்டங்களின் படத் தொகுப்பு (மீள்பதிப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை விக்னேஸ்வர சனசமூக சேவா நிலையத் தலைவர் திரு சு.கெங்காரூபன் தலமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக கடல் தொழில் மற்றும் நீர்வள ...
[மேலும் வாசிக்க...] 
பட்டப் போட்டிக்கு வரும்போது விமானிக்கு இடம்தெரியாமையால் கூகுளின் உதவியுடன் பலாலி சென்ற அமைச்சர்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
அமைச்சர் மஹிந்த அமரவீர பயணித்த உலங்குவானூர்தியின் விமானிக்கு பலாலி விமான நிலையம் தெரியாதமையால் ஆகாயத்தில் சுற்றிய நிலையில் கூகுள் வரைபடத்தின் உதவியுடன் பலாலி சென்ற...
[மேலும் வாசிக்க...] 
3 முறை தொடர்ந்து முதல்பரிசு – பிரகாசிக்கும் மகேந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2018 (திங்கட்கிழமை)     [photos]
இம்முறை உட்பட கடந்த 3 பட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டு தனது கடின உழைப்பை வெளிப்படுத்தி முதற் பரிசை தொடச்சியாக வென்றுள்ளார் வல்வையைச் சேர்ந்த பட்டக் கலைஞர் திரு.மகேந்திரன்..
[மேலும் வாசிக்க...] 
மஹி நூடில்ஸ் நிறுவனத்தினரும் பரிசில்கள் வழங்கினர்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2018 (திங்கட்கிழமை)     [photos]
நேற்று நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான மாபெரும் வினோத (வி) சித்திர பட்டப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் 3 போட்டியாளர்களுக்கு மஹி நூடில்ஸ் (Maggi Noodles) நிறுவனத்தினரும் பணப் பரிசில் ..
[மேலும் வாசிக்க...] 
முதன்முதலாக வெளியூர் பட்டக்கலைஞர்களும் பங்கேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2018 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை விக்னேஸ்வர சனசமூக சேவா நிலையத்தினால் நடாத்தப்படும் 2018 ஆம் ஆண்டிற்கான மாபெரும் வினோத (வி) சித்திர பட்டப்போட்டியில் முதன் முறையாக வெளியூர் கலைஞர்களின் பட்டங்களும் போட்டியில்...
[மேலும் வாசிக்க...] 
இம்முறையும் வெளிநாட்டினர் பட்டங்களை படம்பிடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2018 (திங்கட்கிழமை)     [photos]
கடந்த வருடங்களைப் போலவே இந்த முறை இடம்பெற்ற பட்டப்போட்டி நிகழ்வுகள் முழுதையும் வெளிநாட்டினர்..
[மேலும் வாசிக்க...] 
“வினோத விசித்திரப் பட்டப் போட்டி 2018’ – பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2018 (திங்கட்கிழமை)     [photos]
“வினோத விசித்திரப் பட்டப் போட்டி 2018’ – பரிசளிப்பு விழா
[மேலும் வாசிக்க...] 
பட்டப்போட்டியில் முதல் 30 இடங்களைப்பெற்ற பட்டங்களும் அதனை செதுக்கியவர்களும்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2018 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற ‘வினோத விசித்திரப் பட்டப் போட்டி 2018’ இல் மொத்தம் 58 பட்டங்கள் போட்டியில் பங்கெடுத்தன. போட்டியில் பங்கெடுத்து முதல் 30 இடங்களைப் பெற்ற...
[மேலும் வாசிக்க...] 
அமைச்சருக்கு பாதுக்காப்பாக வல்வைக்கடலில் கடற்படைக்கப்பல் !!!
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2018 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்று நடைபெற்ற ‘வினோத விசித்திரப் பட்டப் போட்டி 2018’ இல் பிரதம விருந்தினராக கடல் தொழில் மற்றும் நீர்வள அமைச்சர் மஹிந்த அமரவீர வீரா...
[மேலும் வாசிக்க...] 
வினோத விசித்திரப் பட்டப் போட்டி 2018 – நடுவர்கள் கெளரவிக்கப்பட்டனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2018 (திங்கட்கிழமை)     [photos]
வினோத விசித்திரப் பட்டப் போட்டி 2018 – நடுவர்கள் கெளரவிக்கப்பட்டனர்
[மேலும் வாசிக்க...] 
“வினோத விசித்திரப் பட்டப் போட்டி 2018’ – விருந்தினர்கள் உரை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2018 (திங்கட்கிழமை)     [photos]
“வினோத விசித்திரப் பட்டப் போட்டி 2018’ – விருந்தினர்கள் உரை
[மேலும் வாசிக்க...] 
பறக்கும் மேடையில் மொம்மலாட்டம் முதல் இடத்தை பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2018 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற ‘வினோத விசித்திரப் பட்டப் போட்டி 2018’ இல் நடுவர்களின் தீர்ப்பின் பிரகாரம்பறக்கும் மேடையில் மொம்மலாட்டம் பட்டம் முதல் இடத்தை தட்டிச் சென்றது. கீழே படங்களில்...
[மேலும் வாசிக்க...] 
முதல் 3 இடங்களைத் தட்டிச்சென்ற பட்டங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்று ‘வினோத விசித்திரப் பட்டப் போட்டி 2018’ இடம்பெற்றது. கடந்த வருடம் 60 பட்டங்களும் இந்த வருடம் 56 பட்டங்களும் போட்டியில் பறக்க விடப்படிருந்தன. போட்டியில் ...ஆரோகி
[மேலும் வாசிக்க...] 
மென்மேலும் வளரும் திறமை - வினோத (வி)சித்திர பட்டப்போட்டியில் பங்கெடுத்த பட்டங்கள் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
சிறியது முதல் பெரியது வரை, முப்பரிணங்களில், பட்டக் கலைஞர்களின் மாறுபட்ட சிந்தனைகளின் வெளிப்பாடாக பங்கெடுத்திருந்த அனைத்துப் பட்டங்களும் இன்றைய வினோத..
[மேலும் வாசிக்க...] 
கல்வியில் சிறப்புச் சித்தி பெற்றோர் கெளரவிக்கப்பட்டனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்று இடம்பெற்ற மாபெரும் வருடாந்த பட்டப்போட்டி கடந்த வருடம் வல்வையில் க.பொ.த (சா/த), (உ/த) மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றில் சிறந்த சித்திகளைப் ...
[மேலும் வாசிக்க...] 
வினோத (வி)சித்திர பட்டப்போட்டியில் 58 பட்டங்கள் வானில் பறந்தன
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
இன்று நடைபெற்ற வினோத (வி)சித்திர பட்டப்போட்டியில், சுமார் 58 ற்கு மேற்பட்ட பட்டங்கள் போட்டியில் பங்கெடுத்து வானில் பறந்திருந்தன. இவற்றில் நடுவார்களால் தெரிவு செய்யப்பட்ட...
[மேலும் வாசிக்க...] 
அதிக பாவனையால் கையடக்கதொலைபேசி அலைவரிசை பாதிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்ற மாபெரும் வினோத (வி)சித்திர பட்டப்போட்டி 2018, அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள தமிழகக் கலைஞர்களும் பங்கு கொள்ளும் இசை நிகழ்ச்சி..
[மேலும் வாசிக்க...] 
மஹிந்த அமரவீர உதயசூரியன் கடற்கரை வந்தடைந்தார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை விக்னேஸ்வர சனசமூக சேவா நிலையத்தினால் நடாத்தப்படும் 2018 ஆம் ஆண்டிற்கான மாபெரும் வினோத (வி) சித்திர பட்டப்போட்டி சிறப்பாக நடைபெற்றது. வல்வை விக்னேஸ்வர சனசமூக சேவா நிலையத்...
[மேலும் வாசிக்க...] 
வினோத (வி)சித்திர பட்டப்போட்டி 2018 - அலைமோதிய பார்வையாளர் கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தற்பொழுது வல்வை உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்றுவரும் மாபெரும் வினோத (வி)சித்திர பட்டப்போட்டி 2018, அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள தமிழகக் கலைஞர்களும் பங்கு கொள்ளும்...
[மேலும் வாசிக்க...] 
மாபெரும் வினோத (வி)சித்திர பட்டப்போட்டி 2018 ஆரம்ப நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை விக்னேஸ்வர சனசமூக சேவா நிலையத்தினால் நடாத்தப்படும் 2018 ஆம் ஆண்டிற்கான மாபெரும் வினோத (வி) சித்திர பட்டப்போட்டி சிறப்பாக இடம்பெற்றது. வல்வை விக்னேஸ்வர சனசமூக சேவா...
[மேலும் வாசிக்க...] 
விநோதவிசித்திர பட்டப்போட்டி 2018 ற்கு தயாராகும் பட்டங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விநோதவிசித்திர பட்டப்போட்டி 2018 இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. வானில் பறப்பதற்கு ஆயத்தமாக பட்டங்கள் தயார் நிலையில் இருக்கும் சில காட்சிகளைக் கீழே காணலாம்.
[மேலும் வாசிக்க...] 
பொம்மலாட்டமும் பிள்ளையார் எடுத்தலும் இன்று இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பொம்மலாட்டமும் பிள்ளையார் எடுத்தலும் இன்று மாலை வல்வையில் இடம்பெறவுள்ளது. இதைச் சார்ந்து வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தொண்டர்களால் பொம்மலாட்ட ...
[மேலும் வாசிக்க...] 
வல்வைச் சந்தியில் பொங்கிய பொங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தைத்திருநாளான இன்று வல்வெட்டித்துறை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் பொங்கல் பானை வைத்து பொங்கல் விழா....
[மேலும் வாசிக்க...] 
வினோத விசித்திரப் பட்டப் போட்டி 2018 க்கு தயாராகியுள்ள உதயசூரியன் கடற்கரை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இன்று நடைபெறவுள்ள வினோத விசித்திரப் பட்டப் போட்டிக்கு, போட்டி நடைபெறவுள்ள உதயசூரியன் கடற்கரை மற்றும் அதனையன்டிய பகுதிகள் தயார் படுத்தபட்டுள்ளது. கடற்கரை வண்ணக் கொடிகளால் ...
[மேலும் வாசிக்க...] 
தைத்திருநாளாம் தைப்பொங்கல் - பொங்கலோ பொங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
தைத்திருநாளாம் - தைப்பொங்கல்
[மேலும் வாசிக்க...] 
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - கோணேசபிள்ளை சுந்ததரலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2018 (சனிக்கிழமை)     [photos]
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் திரு கோணேசபிள்ளை சுந்ததரலிங்கம்(மேத்திரியார்)
[மேலும் வாசிக்க...] 
நடைபெற்று பெறுபேறுகள் வெளியான 2017 ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின் படி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2018 (சனிக்கிழமை)    
பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்ற வீதத்தில் (மூன்று பாடங்களிலும் சித்தியெய்தியோர்) பாடசாலை பரீட்சார்த்திகளின் முடிவுகளில், வடக்கு மாகாணம் 68.37% அடைவுகளோடு..
[மேலும் வாசிக்க...] 
சந்நிதி கோயிலில் கட்டப்பட்டு வரும் தேர்முட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2018 (சனிக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி கோயில் புதிய தேர்முட்டி தற்பொழுது கட்டப்பட்டு வருகின்றது. தேர் முட்டிக்கான அத்திவாரம் முடிவுற்ற நிலையில் சுவர்களுக்கான கம்பிகள் அமைப்பதனையும், வைரவர் மண்டபத்திற்கு...
[மேலும் வாசிக்க...] 
ஆதவன் பக்கம் (1) – ஐயா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2018 (சனிக்கிழமை)     [photos]
ஆதவன் பக்கம் – ஐயா
[மேலும் வாசிக்க...] 
இம்முறை பட்டப் போட்டியில் மக்கள் கூட்டமும் அதிகமாகலாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2018 (வெள்ளிக்கிழமை)    
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தால் தைப்பொங்கல் தினத்தன்று வருடம் தோறும் நடாத்தப்படும் பட்டப் போட்டியில் இந்தவருடம் கடந்த வருடத்தை விட அதிகளவு பார்வையாளர்கள் ..
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai