Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 30-12-2017 அன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு வெளிக்கள நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இப்பொதுக்...
தெற்கு ஆசியாவில் வயோதிபர்கள் வாழ்வதற்கு சிறந்த நாடாக இலங்கை விளங்குகின்றது என Global Watch Index report தெரிவிக்கின்றது. குறித்த பட்டியலில் இலங்கை உலக வரிசையில் 46 ஆவது இடத்தைப் ...
வல்வையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (Vocational Training Authority,
Srilanka) NVQ தையல் கற்கைநெறிகள் தற்பொழுது வெற்றிகரமாக இடம்பெற்றுவருகின்றது.
வல்வை மாலுமிகள் சங்க ...
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயுள்ள இராமர் பாலம் (Adam's Bridge) என அழைக்கப்படும் மணல் திட்டு ஒன்றில் உள்ள பாறைகள் ஒரு கற்பனையல்ல எனவும் இவை உண்மையானவை ...
வல்வையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (Vocational Training Authority, Srilanka) NVQ 2 ஆங்கில கற்கைநெறிகள் தற்பொழுது வெற்றிகரமாக இடம்பெற்றுவருகின்றது. வல்வை மாலுமிகள் சங்க அனுசரணையில்
எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தையொட்டி எமது பிரதேசத்தில் நடாத்தப்படவுள்ள பட்டத் திருவிழாவின் போது நகராட்சி மன்ற எல்லைக்குள் வாகன பாதுகாப்பு நிலையம் நடத்த விரும்புவர்கள் ....
காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குரிய திரவியங்களை பரிமாறிக் கொள்ளும் பணியை மேற்கொள்வதற்காக காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. குறித்த....
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியும் (ஈபிடிபி) வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்துக்கான தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளது.....
நகராட்சி மன்றத்தின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுத்து பொதுமக்களுக்கான சேவைகளை திருப்திகரமாக வழங்குவதற்கு ஒவ்வொருவரும் தமது ஆதனவரியினை நிலுவையின்றி ...
நகரசபை கட்டளைச் சட்டத்தின் 1979 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்கத்தால் திருத்தப்பட்ட 255 ஆம் அத்தியாயமான 178 (3) பிரிவிற்கமைய வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எதிர்வரும் 2018 ஆம் .....
சிதம்ஸ் கலைக்கூடத்தின் மற்றுமொரு தயாரிப்பான "குடிச்சு கட்டிய வீடு" மிகவும் நகைச்சுவையுடன் கூடிய ஒரு குறும்படம். இக்குறும்படத்தில் வல்வை சுமனின் மிகவும் இயல்பான நடிப்பு பார்த்தவர்கள் அனைவரும் சிரிக்க ...
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கு திரு.செல்வேந்திரா தலைமையில் சுயேட்சை அணி ஒன்று களம் இறங்கவுள்ளது. கடந்த காலங்களை விட அதிக எதிர்பார்ப்புடன் வல்வெட்டித்துறை ....
பொன்விழா சிறப்பு நிகழ்வுகளின் வரிசையில் நெடியகாடு இளைஞர் கலாமன்றத்தின் 22 தயாரிப்பான தங்கத்தமிழனின் 'ஒரு மாத வீசா' மேடைநாடகம் என்பவற்றின் ஒளிப்படங்கள், குறித்த மேடை நாடகமானது வல்வையில் எல்லோராலும்...
கலை நிகழ்வுகளைத் தொடர்ந்து பாலர் பாடசாலை பாலர்கள் மற்றும் ஆசிரியர்களிற்கான பரிசளிப்பு நிகழ்வு, பொன்விழா கலை இலக்கியப்போட்டி வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு என்பவன...
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் பொன்விழா நேற்று சனிக்கிழழை மாலை 5.00 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் நடைபெற்றது. நிகழ்வில் ...
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் பொன்விழா நேற்று சனிக்கிழழை மாலை 5.00 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் நடைபெற்றது. நிகழ்வில் ...
நிகழ்வில் விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு, பாலர்களின் பான்ட் வாத்தியத்திய அணிவகுப்புடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டு, மங்கள விளக்கேற்றி வைக்கும் நிகழ்வு ...
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீடு தொடர்பாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளான தமிழரசுக் கட்சி............
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் ...
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் பொன்விழா நேற்று சனிக்கிழழை மாலை 5.00 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் நடைபெற்றது. கணபதி....
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரார்த்தனை மண்டப திறப்புவிழா பாடசாலை அதிபர் திருமதி.சேதுராஜா தலைமையில் நேற்று இடம்பெற்றது.
நிகழ்வில்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.