Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

Blues night 2017 இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
'Toronto blues sport club இனால் நடாத்தப்படும் 'Blues night 2017' எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
மாவீரர் நாள் 2017 - உருவப்படங்களுடன் வந்திருந்த உறவினர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2017 (திங்கட்கிழமை)     [photos]
இன்று வல்வையில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் குறிப்பிடக்கூடிய மாவீரர் உருவப் படங்கள் வைத்து அஞ்சலி செய்யப்பட்டிருந்தது. இன்றைய விழாவில் விழா ஏற்பாட்டாளர்களால் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த மாவீரர்கள் உருவப்.....
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் மாவீரர் நாள் - மரக்கன்றுகள் விநியோகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வையில் மாவீரர் நாள் - மரக்கன்றுகள் விநியோகம்
[மேலும் வாசிக்க...] 
ஆயிரம் சுடர்களை ஆயிரம் வருகையாளர்கள் ஏற்றினர்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வையில் இன்று நடைபெற்ற மாவீரர் நாளில் பிரதான தீபம் ஏற்றுதலைத் தொடர்ந்து, ஏற்கனவே தீருவில் வெளியில் நாட்டப்பட்டிருந்த ஆயிரம் தீபங்களும் ஆயிரம் வருகையாளர்களால் ஏற்றப்பட்டது.
[மேலும் வாசிக்க...] 
மாவீரர் நாள் - பிரதான தீப்பந்தத்தினை கிண்ணியம்மா ஏற்றினார்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2017 (திங்கட்கிழமை)     [photos]
இன்று வல்வை தீருவில் வெளியில் இடம்பெற்ற மாவீரர் தின விழாவில் பிரதான சுடரினை திருமதி ‘கிண்ணியம்மா’ அவர்கள் எற்றியிருந்தார். இவர் 'முரளி' மற்றும் 'கிண்ணி' ஆகிய மாவீரர்களின் தாயார் ஆவார். சரியாக மாலை 0605 மணிக்கு................
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் மாவீரர் நாள் - ஏராளமானோர் பங்கேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை தீருவில் வெளியில் இன்று இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்த மக்களால் தீருவில் வெளி நிரம்பியிருந்ததுடன் ஏராளமானோர் சுற்ற வர உள்ள வீதிகளில் நின்றிருந்தனர்.
[மேலும் வாசிக்க...] 
தீருவிலில் மாவீரர் நாள் - மலர் மாலை அணிவித்து அகவணத்துடன் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2017 (திங்கட்கிழமை)     [photos]
தீருவிலில் மாவீரர் நாள் - மலர் மாலை அணிவித்து அகவணத்துடன் ஆரம்பம்
[மேலும் வாசிக்க...] 
கடலில் மரணித்த மாவீரர்களுக்கு கடலில் தீபம் விடும் நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2017 (திங்கட்கிழமை)    
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தொண்டைமானாறு கடலில் இன்று இரவு 07.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.கடலில் மரணித்த மாவீரர்களுக்காக மேற்படி அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளதாக வடமாகாண சபை ....
[மேலும் வாசிக்க...] 
மாவீரர் நாள் 2017 - தயாராகியுள்ள தீருவில் வெளி (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2017 (திங்கட்கிழமை)     [photos]
மாவீரர் நாள் 2017 - தயாராகியுள்ள தீருவில் வெளி (படங்கள்)
[மேலும் வாசிக்க...] 
தீருவிலில் மீண்டும் நிமிர்ந்துள்ள வீரர்கள் சிலைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் உடைக்கப்பட்ட நிலையில் இருந்த ஆயுதம் தாங்கிய வீரர்கள் சிலைகள் தற்பொழுது மாவீரர் நாள் நிகழ்வையொட்டி பகுதியாக நிம்ர்த்தப்பட்டுள்ளன. புலேந்திரன், குமரப்பா உட்பட்ட பன்னிருவர் ஞாபகார்த்த தூபி மற்றும்....
[மேலும் வாசிக்க...] 
உள்ளுராட்சிமன்ற தேர்தல் வேட்புமனு இன்று அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2017 (திங்கட்கிழமை)    
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரும் அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. சட்டப் பிரச்சினைக்கு உட்படாத 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான இந்த அறிவிப்பு வெளியிடப்படவிருப்பதாக மேலதிக தேர்தல்..........
[மேலும் வாசிக்க...] 
நீண்ட காலத்தின் பின் தீருவிலில் ஒலிக்கும் எழுச்சிக்கானங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2017 (திங்கட்கிழமை)     [photos]
சுமார் 12 வருடங்களின் பின்னர் வல்வை தீருவில் வெளியில் மாவீரர் எழுச்சிக் கானங்கள் தற்பொழுது ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இன்று பரவலாக நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளின் வரிசையில் வடமராட்சியில்................
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் மாவீரர் நாள் ஏற்பாடுகள் தீவிரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2017 (திங்கட்கிழமை)     [photos]
இன்று பரவலாக இடம்பெறவுள்ள மாவீரர் நாளின் வடமராட்சிப் பகுதி நிகழ்வுகள் வல்வெட்டித்துறையில் முன்னர் புலேந்திரன், குமரப்பா உட்பட்ட பன்னிருவரின் சமாதி அமையப்பெற்றிருந்த தீருவில் பொதுப் பூங்காவில் இடம்பெறவுள்ளது. இதனையொட்டி தீருவில் வெளியில்.........
[மேலும் வாசிக்க...] 
வடமராட்சியில் மாவீரர் நாள் சுவரொட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வடமராட்சியில் மாவீரர் நாள் வல்வெட்டித்துறை முன்னாள் புலேந்திரன் குமரப்பா உட்பட்ட பன்னிருவர் சமாதியடியில் இடம்பெறவுள்ளது. இதனையொட்டி வல்வையைச் சேர்ந்த இளைஞர்களால் மாவீரர் நாள் சுவரொட்டிகள் வடமராட்சியின் பல பகுதிகளிலும்...................
[மேலும் வாசிக்க...] 
மழையின் மத்தியில் பிரபாகரன் பிறந்ததினம் மீண்டும் கொண்டாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பிரபாகரன் அவர்களின் 63 ஆவது பிறந்த தினத்தையொட்டிய இடம்பெற்ற இந்த சிரமாதனம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதி வீடு மஞ்சள், சிவப்பு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நண்பகல் 11 மணியளவில் மீண்டும் பிரபாகரன்....
[மேலும் வாசிக்க...] 
மழை நீடிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2017 (ஞாயிற்றுக்கிழமை)    
மழை நீடிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology)
[மேலும் வாசிக்க...] 
சிரமதானம் செய்யப்பட்ட பிரபாகரன் வீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்துள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் முழுதாக இடிக்கப்பட்டுள்ள வீடு இன்று காலை பொதுமக்கள் சிலரால் பகுதியாக சிரமாதனம் செய்யப்பட்டது. பிரபாகரன் அவர்களின் 63 ஆவது பிறந்த....................
[மேலும் வாசிக்க...] 
93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை கோர நடவடிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2017 (ஞாயிற்றுக்கிழமை)    
சட்டப்பிரச்சினைக்கு உட்படுத்தப்படாத 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை கோருவதற்கான அறிக்கை வெளியிடப்படவள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழு இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.உள்ளுராட்சி மற்றங்களுக்hகன .......
[மேலும் வாசிக்க...] 
பிரபாகரனின் 63 வது பிறந்ததினம் வல்வையில் கொண்டாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63 ஆவது பிறந்த தினம் இன்றாகும். இதனையொட்டி வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள பிரபாகரனின் வீட்டுக்கு முன்னால் 63 என்னும் வடிவில் அமைந்த கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் நடைபெறவுள்ள மாவீரர் விழாவிற்கான ஏற்பாடுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2017 (சனிக்கிழமை)     [photos]
எதிர்வரும் 27.11.2017 திங்கட்கிழமை அன்று மாவீரர் நினைவேந்தலானது வடமாராட்சி மாவீரர் துயிலும் இல்லமான எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளதால் , மாவீரர் தினம் வல்வெட்டித்துறை ...
[மேலும் வாசிக்க...] 
ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகத்திற்கு மேலும் 5 1/2 கோடி நிதி ஒதுக்கீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2017 (வெள்ளிக்கிழமை)    
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் தற்பொழுது அமைக்கப்பட்டு வரும் ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகத்திற்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்திலிருந்து மேலும் 5 1/2 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர்
[மேலும் வாசிக்க...] 
தீவிரமடையும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி காலநிலை - அடுத்த மூன்று தினங்களுக்கு மழை!
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2017 (வெள்ளிக்கிழமை)    
வடகிழக்குப் பருவமழை மீண்டும் வலுப்பெறவுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியும், அத்துடன் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் இணைந்துள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு ....
[மேலும் வாசிக்க...] 
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - வல்வை நகரசபை உறுப்பினர்கள்எண்ணிக்கை விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2017 (வியாழக்கிழமை)    
நாடு முழுவதிலுமுள்ள உள்ளூராட்சி சபைகளைப் பிரதிநிதிப்படுத்தும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உள்ளூராட்சி மாகாணசபைகளின் அமைச்சு அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் வல்வெட்டித்துறை ....
[மேலும் வாசிக்க...] 
உடுப்பிட்டி வடக்கு J/353 கிராம பிரிற்கான தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2017 (வியாழக்கிழமை)    
உடுப்பிட்டி வடக்கு J/353 கிராம அலுவலர் பிரிற்கான தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவை 25-11-2017 சனிக்கிழமை அன்று காலை 08.30 மணியளவில் கம்பர்மலை கலாவாணி சன சமூக நிலைய முன்றலில் ....
[மேலும் வாசிக்க...] 
அ.மி.த.க பாடசாலை பரிசில் நாள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2017 (புதன்கிழமை)     [photos]
யாழ் வல்வெட்டித்துறை அ.மி.த.க பாடசாலையின் 2017 ம் ஆண்டுக்கான பரிசில் நாள் நிகழ்வு இன்று பாடசாலை மண்டபத்தில் முற்பகல் 9 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் ....
[மேலும் வாசிக்க...] 
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானியை நடைமுறைப்படுத்த இடைக்கால தடையுத்தரவு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2017 (புதன்கிழமை)    
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரினால் வௌியிடப்பட்ட உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானியை நடைமுறைப்படுத்த எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை தடை விதிக்கும்....
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - திருமதி மங்கையற்கரசி(சாரளா) செல்வராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2017 (புதன்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - திருமதி மங்கையற்கரசி(சாரளா) செல்வராஜா
[மேலும் வாசிக்க...] 
சத்தியநாதன், பண்டிதர், மாலதி ஆகியோரின் உருவப்படங்கள் திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பிரதான வீதியில் வன்னிச்சி அம்மன் கோயிலடியில் அமைந்துள்ள பழைய சத்திய நாதனின் சிலையடியில் சத்திய நாதன்(சங்கர்), பண்டிதர், மாலதி ஆகியோரின் உருவப்படம் ..
[மேலும் வாசிக்க...] 
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் திருமதி ஞானசுந்தரி சிவாஜீ
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் திருமதி ஞானசுந்தரி சிவாஜீ
[மேலும் வாசிக்க...] 
சுனாமி தொடர்பில் உறுதிப்படுத்த 117 அவசர தொலைபேசி இலக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2017 (செவ்வாய்க்கிழமை)    
யாழில் சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான செய்திகள் பரப்பினால் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுனாமிம் அனர்த்தங்கள் தொடர்பில்...
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai