Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/12/2017 (வியாழக்கிழமை)    
எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள புதிய மற்றும் பழைய பாடங்களுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பாக பரீட்சைத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
[மேலும் வாசிக்க...] 
"புதிய உள்ளுராட்சி தேர்தல் முறை தொடர்பில் பூரண விளக்கமிள்ளாதவர்கள் இதனை முழுமையாக வாசிக்கவும் "
பிரசுரிக்கபட்ட திகதி: 07/12/2017 (வியாழக்கிழமை)    
"புதிய உள்ளுராட்சி தேர்தல் முறை தொடர்பில் பூரண விளக்கமிள்ளாதவர்கள் இதனை முழுமையாக வாசிக்கவும் "
[மேலும் வாசிக்க...] 
மறுசீரமைக்கப்படவுள்ள மயிலிட்டி துறைமுகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2017 (புதன்கிழமை)    
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகம் மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் செயற்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேசத்தில் உள்ள மயிலிட்டி....
[மேலும் வாசிக்க...] 
லண்டனில் வல்வை உதயசூரியன் கழக நத்தார், புதுவருட கொண்டாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2017 (புதன்கிழமை)     [photos]
லண்டனில் வல்வை உதயசூரியன் கழக அங்கத்தவர்களின் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது. பிருத்தானியாவில் வாழும் உதயசூரியன் கழக அங்கத்தவர்கள் அனைவரையும் குறித்த இந்த நத்தார், புதுவருட................
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - சிவலிங்கநாதன் கனகசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - சிவலிங்கநாதன் கனகசுந்தரம்
[மேலும் வாசிக்க...] 
கடந்த 3 முறை இடம்பெற்ற வல்வை நகராட்சி மன்ற தேர்தல்களின் முடிவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கடந்த 3 முறை இடம்பெற்ற வல்வை நகராட்சி மன்ற தேர்தல்களின் முடிவுகள்
[மேலும் வாசிக்க...] 
கணபதி படிப்பக பொன்விழா 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் பொன்விழா 09.12.2017 (சனிக்கிழழை) மாலை 5.00 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் நடைபெறவுள்ளது. கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன்................
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - திரு.வினாயகசுந்தரம் அமிர்தேஸ்வரராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2017 (திங்கட்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - திரு.வினாயகசுந்தரம் அமிர்தேஸ்வரராஜா
[மேலும் வாசிக்க...] 
இலங்கையின் வட பகுதிக்கு அருகாமையில் நகரவுள்ள தீவிர தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2017 (திங்கட்கிழமை)     [photos]
இலங்கையிலிருந்து சுமார் 850 கடல் மைல்கள் தொலைவில் கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரதேசத்தில் நிலவும் தாழமுக்க நிலை (Low Pressure) எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வலுவடையக்கூடும் (Depression) என்று இலங்கை மற்றும்.....
[மேலும் வாசிக்க...] 
சிதம்பரா தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை விரைவாக கட்டி முடிக்க நடவடிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2017 (திங்கட்கிழமை)    
வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியில் ஒரு கோடியே 85 லட்சம் ரூபா செலவில் கட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூட கட்டடப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. மத்திய ....
[மேலும் வாசிக்க...] 
முன்பள்ளி சிறார்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் விசேட செயற்திட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2017 (திங்கட்கிழமை)     [photos]
2017ம் ஆண்டுஉள்ளூராட்சி மாத நிகழ்வுகளினை முன்னிட்டு, முன்பள்ளி சிறார்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் விசேட செயற்திட்டம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற....................
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகாராட்சி மன்றினால் நடாத்தப்பட்ட க.பொ.த (சா/த) வழிகாட்டல் செயலமர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
2017 ஆம் ஆண்டு உள்ராளூட்சிமாத, தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளினை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்தினால், க.பொ.த சாதாரணதர பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் ....................
[மேலும் வாசிக்க...] 
உதயசூரியன் வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பாரிய பொங்கல் பானை
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
எதிர்வரும் தைப் பொங்கல் தினத்தன்று வல்வையில் இடம்பெறவுள்ள மாபெரும் பட்டப் போட்டியை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் பாரிய பொங்கல் பானை ஒன்று வல்வை உதயசூரியன் வீதியில் வைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
தைப்பொங்கல் தினத்தன்று நடைபெறவுள்ள பட்டப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று வல்வையில் மாபெரும் விசித்திர பட்டப்போட்டி நடைபெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
[மேலும் வாசிக்க...] 
வெடா கல்வி நிலையத்தில் புதிய வகுப்புக்கள் இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2017 (சனிக்கிழமை)    
வல்வையில் இயங்கி வரும் VEDA கல்வி நிலையத்தில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டிற்கான புதிய வகுப்புகள் (தரம் 06 - 10 வரையான) இன்று (2017.12.02) மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது என..............
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு கிரிக்கெட் - வல்வை அரையிறுதிக்கு தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2017 (சனிக்கிழமை)    
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் அமரர் கணேசலிங்கம் பிறேம்நாத் ஞாபகார்த்தமாக நடாத்தும் மாவட்ட ரீதியிலான அணிக்கு 09 நபர்கள், 08 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட சுற்றுப்போட்டி தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. இச்............
[மேலும் வாசிக்க...] 
பெப்ரவரியில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2017 (வெள்ளிக்கிழமை)    
நாடுமுழுவதும் ஒரே தினத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார். ஏற்கனவே 93 ...
[மேலும் வாசிக்க...] 
கராத்தே தேசிய சுற்றுப்போட்டியில் மாலதி முரளி இரண்டாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
இலங்கை தேசிய கராத்தே சுற்றுப்போட்டி 2017) (Srilanka national karate championship 2017) கடந்த 11, 12, 28 ஆம் திகதிகளில் கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் (Sugathadasa Indoor Stadium) இடம்பெற்றது. இந்தச் சுற்றுப் போட்டியில் வல்வையைச் சேர்ந்த திருமதி முரளி மாலதி
[மேலும் வாசிக்க...] 
அந்தமான் கடலிலும் தாழமுக்கம், புயலாக மாறலாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2017 (வியாழக்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியானது (Upper Air Cyclonic Circulation) அடுத்த 24 மணி நேரத்தில் தாழமுக்கமாக (Low Pressure) மாறி தொடர்ந்து அது தீவிர தாழமுக்கமாக (Depression) பின்னர் புயலாக மாற
[மேலும் வாசிக்க...] 
உள்ளூராட்சித் தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனு வாபஸ், இடைக்கால தடையுத்தரவு நீக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2017 (வியாழக்கிழமை)    
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறுவதற்கு மனுதாரர்கள் தீர்மானித்துள்ளனர்.உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பாக அமைச்சர் பைசர் முஸ்தபாவினால்......
[மேலும் வாசிக்க...] 
புயலுக்கு ஒஹி (Ockhi) எனப் பெயரிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2017 (வியாழக்கிழமை)     [photos]
நேற்று இரவு கொழும்புக்கு மேலாகச் சென்ற புயல் மேற்கு வட மேற்குத் திசையில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த அதி தீவிர தாழமுக்கம், தற்பொழுது புயலாக மாறியுள்ளது. இதற்கு Ockhi (ஒஹி, ஒக்ஹி) எனப் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் பெயரிட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
கொழும்புதாண்டி சென்ற தாழமுக்கம், அராபியக் கடலில் புயலாக மாறுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2017 (வியாழக்கிழமை)     [photos]
நேற்று இரவு கொழும்புக்கு மேலாகச் சென்ற புயல் மேற்கு வட மேற்குத் திசையில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த அதி தீவிர தாழமுக்கம் இன்று காலை 0230 இந்திய இலங்கை நேரப்படி அகலாங்கு 6.5 வடக்கு, நெட்டாங்கு 78.6 கிழக்கு என்னும்.........
[மேலும் வாசிக்க...] 
கொழும்பு உட்பட பல இடங்களில் பாடசாலைக்கு இன்று விடுமுறை
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2017 (வியாழக்கிழமை)    
மேற்கு, மத்தி, தெற்கு மற்றும் உவா மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த தற்பொழுது ஏற்பட்டுள்ள அசாதாராண வானிலை காரணமாகவே பாடசாலைகளுக்கு விடுமுறை.............
[மேலும் வாசிக்க...] 
தலைநகரை நோக்கி நகரும் அதி தீவிர தாழமுக்கம், கொழும்பில் பலத்த காற்றுடன் கடும்மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2017 (புதன்கிழமை)     [photos]
நேற்று வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கம் இன்று காலை தீவிர தாழமுக்கமாக மாறி தென்னிலங்கையின் அம்பாந்தோட்டையை நோக்கி நகர்ந்தது. குறித்த தாழமுக்கம் மேலும் தீவிரமடைந்து ...
[மேலும் வாசிக்க...] 
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு மிக அருகில் உயர் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2017 (புதன்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு மிக அண்மையில் உயர் தாழமுக்கம் (Depression) ஒன்று உருவாகியுள்ளது. வங்காள விரிகுடாவின் தென் மேற்கு பகுதியில் இன்று காலை 0830 மணியளவில் அகலாங்கு 6.5 DEG N நெட்டாங்கு 81.8 DEG E இல், ஹம்பாந்தோட்டை.......
[மேலும் வாசிக்க...] 
கலைச்சோலை வருடாந்த நாட்காட்டி 2018 (தரவிறக்கம் செய்யலாம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2017 (புதன்கிழமை)     [photos]
2018 ஆம் ஆண்டு கலைச்சோலை வருடாந்த நாட்காட்டி (தரவிறக்கம் செய்யலாம்)
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகராட்சி மன்றின் க.பொ.த (சா/த) பரீட்சை வழிகாட்டல் செயலமர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
2017 உள்ளூராட்சி மாதத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகாராட்சி மன்றத்தினால் தற்பொழுது க.பொ.த (சா/த) பரீட்சை வழிகாட்டல் செயலமர்வு நடாத்தப்பட்டுவருகின்றது. குறித்த செயலமர்வு இன்று
[மேலும் வாசிக்க...] 
Blues night 2017 இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
'Toronto blues sport club இனால் நடாத்தப்படும் 'Blues night 2017' எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
மாவீரர் நாள் 2017 - உருவப்படங்களுடன் வந்திருந்த உறவினர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2017 (திங்கட்கிழமை)     [photos]
இன்று வல்வையில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் குறிப்பிடக்கூடிய மாவீரர் உருவப் படங்கள் வைத்து அஞ்சலி செய்யப்பட்டிருந்தது. இன்றைய விழாவில் விழா ஏற்பாட்டாளர்களால் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த மாவீரர்கள் உருவப்.....
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் மாவீரர் நாள் - மரக்கன்றுகள் விநியோகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வையில் மாவீரர் நாள் - மரக்கன்றுகள் விநியோகம்
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
24252627
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai