Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை விளையாட்டுக் கழக முன்னாள் தலைவரும் வல்வை ரேவடி விளையாட்டுக் கழக முன்னணி விளையாட்டு வீரருமான அமரர் சிவநாதன் நிமலன் (குட்டி) ஞாபகார்த்த உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 1030 மணியளவில் ஆரம்பமான பூஜைகளைத் தொடர்ந்து கொடியேற்றம்...
லண்டன் டூட்டிங் நகரில் (190, Mitcham Road, Tooting) அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 11 வது வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று பிள்ளையார் பூசை ...
இன்று ஆரம்பமாகவுள்ள வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவத்தை சிறப்பிக்கும் வண்ணம் அன்னை முத்துமாரியம்மன் பற்றிய புதிய பாடல்கள் தொகுப்பு இம்முறையும் வெளியிடப்பட்டன.
மீண்டும் ஒரு மகோதய புண்ணிய கால தீர்த்தம் 04-02-2019 (தை மாதம் 21ஆம் திகதி) திங்களன்று வரவிருக்கிறது. ஏற்கனவே 08-02-2016 ல் மகோதயமும் (பதின்மூன்று நாட்கள் இடைவெளியில்)..
ஆண்கள், பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டிகளின் முதல் சுற்றுப்போட்டிகள் மின்னொளியில் இன்று நடைபெற்றன. பெண்கள் பிரிவில் உதயசூரியன் விளையாட்டுக்கழகமும், நேதாஜி ...
வரும் 15 ஆம் திகதி வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகின்றது. இதையொட்டி இன்று மாலை காத்தலிங்க சுவாமி ஊர்வலம் வீதி வழியே...
இலங்கை அரசு (The national co-existence, dialogue and official languages ministry) 1956 அவசர தொலைபேசி எண் (Hot line) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 'Languages Call Centre’ எனப் பெயரிடப்பட்ட இந்த ..
ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்று கூடல் - 2018 எதிர்வரும் 15-04-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணி முதல் விளையாட்டு நிகழ்வுகளுடன் ஆரம்பித்து கல்லூரி விளையாட்டு...
முன்னாள் ரேவடி விளையாட்டுக்கழக வீரர் சிவநாதன் நிமலன்(குட்டி) அவர்களின் ஞாபகார்த்தமாக வல்வை ரேவடி விளையாட்டுக்கழகம் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையே நடாத்தும் 9 நபர் ..
மயிலிட்டி பிரதேசத்தில் 500 ஏக்கர் காணி எதிர்வரும் 16 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார். பொதுமக்களின் நீண்ட கால..
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற கணபதி பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி நேற்று முன்தினம் பிற்பகல் 02.30 மணிக்கு வல்வை நெடியகாடு ...
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் தேவைக்கென பாண்ட் வாத்தியக் கருவிகளின் ஒரு தொகுதியினை வித்தியாலய பழைய மாணவன் விஜயரட்ணம் வினோத் ..
லண்டன் டூட்டிங் நகரில் (190, Mitcham Road, Tooting) அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 11 வது வருடாந்த மகோற்சவம் வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. கொடியேற்றத்தைத்தொடர்ந்து வரும்...
வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது பவள விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் வல்வைக்குட்பட்ட ....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.