Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


வல்வெட்டித்துறை போலீஸ் நிலையத்திலும் வெசாக் கொண்டாட்டங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2017 (வியாழக்கிழமை)     [photos]
பெளத்தவர்களின் முக்கிய பண்டிகையான வெசாக் கொண்டாடங்கள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவரும் வேளையில், வல்வெட்டித்துறை போலீசாரும் வெசாக் கொண்ட்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வல்வெட்டிதுறையின் சந்தியில் அமைந்துள்ள இராணுவ முகாமில்...
[மேலும் வாசிக்க...]
இந்திர விழா 2017 - ஊரிக்காடு - இம்முறை சோடா கடையின் அருகாமையிலும் கச்சேரி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2017 (வியாழக்கிழமை)     [photos]
ஊரிக்காடு - இம்முறை சோடா கடையின் அருகாமையிலும் கச்சேரி
[மேலும் வாசிக்க...]
இந்திர விழா 2017 - ஆதிகோவிலடி - மின் அலங்காரங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2017 (வியாழக்கிழமை)     [photos]
ஆதிகோவிலடி - மின் அலங்காரங்கள்
[மேலும் வாசிக்க...]
இந்திர விழா 2017 - முத்துமாரியம்மன் கோவிலடி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2017 (வியாழக்கிழமை)     [photos]
முத்துமாரியம்மன் கோவிலடி
[மேலும் வாசிக்க...]
இந்திர விழா 2017 - மதவடி - மின் அலங்கார ராகன்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2017 (வியாழக்கிழமை)     [photos]
இந்திர விழா 2017 - மதவடி - மின் அலங்கார ராகன்
[மேலும் வாசிக்க...]
இந்திர விழா 2017 - வல்வை சந்தி - முத்துமாரியம்மனை வரவேற்கும் நடன மாது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2017 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை சந்தி - முத்துமாரியம்மனை வரவேற்கும் நடன மாது
[மேலும் வாசிக்க...]
இந்திர விழா 2017 - ரேவடி - வெண்ணெய் திருடும் கண்ணன்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2017 (வியாழக்கிழமை)     [photos]
இந்திர விழா 2017 - ரேவடி - வெண்ணெய் திருடும் கண்ணன்
[மேலும் வாசிக்க...]
இந்திர விழா 2017 - குச்சம் - தொங்கு மேடை
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2017 (வியாழக்கிழமை)     [photos]
குச்சம் - தொங்கு மேடை
[மேலும் வாசிக்க...]
இந்திர விழா 2017 - வேம்படியில் - தண்ணீர் பந்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2017 (வியாழக்கிழமை)     [photos]
வேம்படியில் - தண்ணீர் பந்தல்
[மேலும் வாசிக்க...]
இந்திர விழா 2017- நெடியகாடு - தாயை வரவேற்கும் நடன விநாயகர்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2017 (வியாழக்கிழமை)     [photos]
நெடியகாடு - தாயை வரவேற்கும் நடன விநாயகர்
[மேலும் வாசிக்க...]
இந்திர விழா 2017- மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மகளிர் மைதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2017 (வியாழக்கிழமை)     [photos]
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மகளிர் மைதானம்
[மேலும் வாசிக்க...]
இந்திர விழா 2017- ஊரணி தீர்த்தக்கடற்கரையில் அமைக்கப்பட்ட மேடை
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2017 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான நேற்று நடைபெற்ற மாபெரும் இந்திர விழாவில், வல்வை ஊரணியில் கடற்கரையை அண்டி மேடை அமைக்கப்பட்ட இசைக்கச்சேரி இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்ப இடமாகவும் தீர்த்தோற்சவம் ..
[மேலும் வாசிக்க...]
வல்வை வானில் மீண்டும் விடப்பட்ட 60 அடி புகைக்குண்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2017 (வியாழக்கிழமை)     [photos]  [videos]
நெடியகாடு வரவேற்பு குழுவினால் இரவு வானில் ஏவப்பட்ட 60 அடி உயரமுள்ள இராட்சத புகைக்குண்டு - படங்கள் காணொளி இணைப்பு
[மேலும் வாசிக்க...]
அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த்திருவிழா காணொளி இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2017 (புதன்கிழமை)      [videos]
அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த்திருவிழா காணொளி இணைப்பு
[மேலும் வாசிக்க...]
இம்முறை சோடாக் கடை வரை இந்திரவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2017 (புதன்கிழமை)     [photos]
இம்முறை சோடாக் கடை வரை இந்திரவிழா
[மேலும் வாசிக்க...]
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - சப்பறத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2017 (புதன்கிழமை)     [photos]
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - சப்பறத் திருவிழா
[மேலும் வாசிக்க...]
லண்டன் டூட்டிங் நகரின் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் -தேர் திருவிழா படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2017 (புதன்கிழமை)     [photos]
லண்டன் டூட்டிங் நகரின் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவத்தின் தேர் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
50 அடி உயரமுள்ள இராட்சத புகைக்குண்டு - படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2017 (புதன்கிழமை)     [photos]
50 அடி உயரமுள்ள இராட்சத புகைக்குண்டு - படங்கள்
[மேலும் வாசிக்க...]
தீர்த்தக் கடற்கரையில் புதிர் கடனும் செலுத்தப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2017 (புதன்கிழமை)     [photos]
தீர்த்தக் கடற்கரையில் புதிர் கடனும் செலுத்தப்பட்டது
[மேலும் வாசிக்க...]
தீர்த்தக் கடற்கரையிலும் புகைக்குண்டுகள் விடப்பட்டன
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2017 (புதன்கிழமை)     [photos]
தீர்த்தக் கடற்கரையிலும் புகைக்குண்டுகள் விடப்பட்டன
[மேலும் வாசிக்க...]
வல்வை அம்மன் தீர்த்தத் திருவிழா, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய மற்றும் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழாவில் இன்று காலை நிறைவு பெற்றுள்ளது. இன்றைய இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதிகாலை இடம்பெற்ற யாகாங்குர விசர்ச்சனம் மற்றும் ...
[மேலும் வாசிக்க...]
நெடியகாடு வரவேற்பு குழுவினால் வானில் ஏவப்பட்ட 50 அடி உயரமுள்ள இராட்சத புகைக்குண்டு - காணொளி இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2017 (புதன்கிழமை)      [videos]
நெடியகாடு பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் 50 அடி உயரமுள்ள முதாலவது இராட்சத புகைகுண்டு நெடியகாடு வரவேற்பு குழுவினால் மிகவும் வெற்றிகரமாக வானை நோக்கி ஏவப்பட்டது. இது போன்ற இன்னும் பல இராட்சத புகைக் குண்டுகள் வானை நோக்கி ஏவப்பட்டவுள்ளன.
[மேலும் வாசிக்க...]
பருத்தித்துறையில் இடம்பெற்ற CWN 11 plus இன் கணிதப்போட்டியின் மதிப்பீடும் பயிற்சிப் பட்டறையும் தொடர்பான அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2017 (புதன்கிழமை)     [photos]
பருத்தித்துறையில் இடம்பெற்ற CWN 11 plus இன் கணிதப்போட்டியின் மதிப்பீடும் பயிற்சிப் பட்டறையும் தொடர்பான அறிக்கை
[மேலும் வாசிக்க...]
கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் சப்பறத்திருவிழா காணொளி இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2017 (புதன்கிழமை)      [videos]
கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் சப்பறத்திருவிழா காணொளி இணைப்பு
[மேலும் வாசிக்க...]
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 13 ஆம் பகல் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2017 (புதன்கிழமை)     [photos]
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் - 13 ஆம் பகல் திருவிழா
[மேலும் வாசிக்க...]
இந்திர விழா காணும் கைலைமலை மாதரசி பாடல் இறுவெட்டு வெளியீடு இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2017 (புதன்கிழமை)      [videos]
வல்வை மு.ஆ.சுமனின் வரியிலும் ,மதீஸன் தனபாலசிங்கம் அவர்களின் இசையிலும்,அருள் தர்ஷன் ,ஜெகனி அவர்களின் குரலிலும் Lanka food city தயாரிப்பில் வெளிவருகிறது. இந்திர விழா சிறப்பு பாடல்
[மேலும் வாசிக்க...]
இந்திரவிழாவிற்கு தயாராகும் வல்வை நகர்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2017 (புதன்கிழமை)     [photos]
பிரசித்திபெற்ற வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான இன்று இரவு நிகழவுள்ள மாபெரும் இந்திரவிழாவையொட்டி யாழின் வல்வெட்டித்துறை நகர் தயாரகிவருகின்றது. வீதியின் இருமரங்கிலும் குலைகளுடன் கூடிய வாழை மரங்கள், தெருமூடி...
[மேலும் வாசிக்க...]
வல்வை முத்துமாரி அம்மன் 14 ஆம் நாள் இரவுத் திருவிழா நிறைவு, இன்று தீர்த்தத்திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வை முத்துமாரி அம்மன் 14 ஆம் நாள் இரவுத் திருவிழா நிறைவு, இன்று தீர்த்தத்திருவிழா
[மேலும் வாசிக்க...]
வருத்தப்படாத வாலிபர் சங்க உதைபந்து - நேதாஜி, இளங்கதிர் இறுதிப் போட்டிக்கு தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக்கழக அனுமதியூடாக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகளை தற்பொழுது நடாத்தி வருகின்றது. அதன் வரிசையில் இன்று அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் இளங்கதிர் ...
[மேலும் வாசிக்க...]
வல்வை முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று மாலை நடைபெற்ற காத்தவாரயன் படையல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமாகி 15 தினங்களாக நடைபெற்று வரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் அழித்தல் திருவிழாவாகிய தேர் திருவிழா இன்று நண்பகல் நிறைவுற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் காத்தவராய சுவாமி ..
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai