பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் கீழ் அமைந்துள்ள பகபதீஸ்வரர் சிவன் ஆலயத்தில் இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள கலைப் பயிற்சி நெறிக்கு, பண்ணிசை மற்றும் நடனம் என்பவற்றுக்கான வளவாளர்கள் விபரம் கோரப் படுவதால் ஆர்வம் உள்ளவர்கள் கீழ்வரும் நிபந்தனைகளுக்கு அமைவாக தங்களது சுய விபரத்தினை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலகத்தின் நிர்வாக கிளையில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.