வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருஞானசம்பந்தர் வேலுப்பிள்ளை (சமாதான நீதவான், திடீர் மரணவிசாரணை அதிகாரி) அவர்கள் இன்று (1-2-2025 சனிக்கிழமை) மூளாயில் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2025 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல்
திரு. திருஞானசம்பந்தர் வேலுப்பிள்ளை
பிறப்பு: 31-01-1935. இறப்பு: 01-02-2025
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருஞானசம்பந்தர் வேலுப்பிள்ளை (சமாதான நீதவான், திடீர் மரணவிசாரணை அதிகாரி) அவர்கள் இன்று (1-2-2025 சனிக்கிழமை) மூளாயில் காலமானார்.
இவர் திருஞானசம்பந்தர், மீனாட்சிஅம்மா தம்பதிகளின் ஏக புதல்வனும்,