அபிநயா, சாம்பவி, சுவேகா, இலக்கியா, பிரபாகரன், அமர்நாத், யாஸ்வன், கிஷாந், ஹரினி, அட்சயா, தீஷிதன், கஜமுகன்,அஜித்ரா, அபிஷனா, ஆகியோரின் அன்புத் பூ ட்டியும் ஆவார்.
அனாரின் இறுதிக்கிரியைகள் இன்று 17-01-2025 வெள்ளிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மாலை 4 மணியளவில் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்,