முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி-அமரர் வள்ளியம்மாள் இரத்தினவடிவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2026 (திங்கட்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி
அமரர் வள்ளியம்மாள் இரத்தினவடிவேல்
மண்ணில் 20-03-1928 விண்ணில் 16-01-2025
கடந்த 16-01-2025 அன்று சிவபதமடைந்த எமது குடும்பஒளிவிளக்கு அமரர் வள்ளியம்மாள் இரத்தினவடிவேல் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் 04-02-2026 அன்று புதன்கிழமை காலை 11.00 மணியளவில் வேம்படி ஒழுங்கை, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் ஆத்மசந்திப் பிரார்த்தனையில் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மத்திய போசன நிகழ்விலும் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
குடும்பத்தினர் ,
வேம்படி ஒழுங்கை ,
வல்வெட்டித்துறை .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.