HSC Francisco - உலகில் தற்பொழுது அதிவேகத்தில் செல்லும் கப்பல் என்னும் பெருமையயை பெற்றுள்ளது.
கடந்த நொவெம்வர் மாதம் கட்ட ஆரம்பிக்கப்பட்டு இந்த மாதம் முதல் Buenos Aires க்கும் Montevideo க்கும் இடையில் சேவையில் ஈடுபடும் இந்தக் கப்பல் மணிக்கு 58.1 கடல் மைல்கள் (Knots) அதாவது மணிக்கு 107.6 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கக் கூடியது.
சிங்கபூரின் மெட்ரோ ரெயினின் (Singapore's metro train) வேகம் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் ஆகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.