10 கோடி செலவில் ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2019 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறையில் எதிர்வரும் 30 ஆம் திகதி திறக்கப்படவுள்ள ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகத்தை அமைக்கும் பணிகளுக்கு இதுவரை 10 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.
7 கோடி ரூபா என உத்தேசிக்கப்பட்டிருந்த இத்திட்டத்தின் 90 வீதமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் சுமார் 10 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.
மேலும் சிறுவர் பகுதி , குத்துக் கரணம் அடிக்கும் வசதி உட்பட மேலும் சில வசதிகளை ஏற்ப்படுத்தும் முகமாக அடுத்த கட்டமாக சுமார் 10 கோடி ரூபா கோரப்படவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.