ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம் - 1.8 கோடி பெறுமதியான நன்னீர் பிறப்பாக்கி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2019 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறையில் எதிர்வரும் 30 ஆம் திகதி திறக்கப்படவுள்ள ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகத்திற்கு தேவையான நீரை உற்பத்தி செய்வதற்கு (கடல் நீரை நன்னீராக்குவதற்கு) 1.8 கோடி ரூபா பெறுமதியான நன்னீர் பிறப்பாக்கி (fresh water generator) ஒன்று தருவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நீச்சல் தடாகத்திற்கு 7 லட்சம் லீற்றர் கொள்ளளவு உடைய நன்னீர் தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.