தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கமானது, தீவிர தாழமுக்கமாக மாறி புயலாக மாறும் வாய்ப்புள்ளது என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த தீவிர தாழமுக்கம் தொடர்ந்து வடக்கு வட மேற்குத் திசையில் நகர்ந்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை, நகர்ந்து பின்னர் வடக்கு - வடகிழக்காக வளைந்து, வங்காளதேசம் - மியான்மார் கரயைக் கடக்கவுள்ளது.
இதனால் இலங்கைக்கு நேரடியாக எதுவித பாதிப்பும் இல்லை.
வங்காள விரிகுடாவில் இந்த வருடம் ஏற்படும் முதலாவது தாழமுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.