Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


அதிக அரச விடுமுறை - இலங்கை உலகில் 4 ஆவது இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/12/2022 (செவ்வாய்க்கிழமை)    
உலகில் அரச விடுமுறைகள் அதிகம் வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 4 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.190 நாடுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்................
[மேலும் வாசிக்க...]
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2022 (திங்கட்கிழமை)     [photos]
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
[மேலும் வாசிக்க...]
வளர்மதி முன்பள்ளி நிலையத்தில் நடைபெற்ற கலைவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2022 (திங்கட்கிழமை)     [photos]
தொண்டைமானாறு வளர்மதி முன்பள்ளி நிலையத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான கலைவிழா நிகழ்வுகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு வளர்மதி ....
[மேலும் வாசிக்க...]
செல்வசந்நிதி ஆலய 2023 ஆம் ஆண்டிற்கான உற்சவ அட்டவணை
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2022 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
செல்வசந்நிதி ஆலய 2023 ஆம் ஆண்டிற்கான உற்சவ அட்டவணை
[மேலும் வாசிக்க...]
VEDA ஆவணி மாத அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2022 (சனிக்கிழமை)     [photos]
VEDA ஆவணி மாத அறிக்கை
[மேலும் வாசிக்க...]
வல்வையில் 72வது இரத்ததான முகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/12/2022 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வையில் 72வது இரத்ததான முகாம்
[மேலும் வாசிக்க...]
போசாக்கு விழிப்புணர்வு கண்காட்சி- 2022
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2022 (வியாழக்கிழமை)     [photos]
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் , கணபதி பாலர் பாடசாலையும் இணைந்து நடாத்திய போசாக்கு விழிப்புணர்வு கண்காட்சி ...
[மேலும் வாசிக்க...]
வங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம், இலங்கையின் மேலாக செல்ல வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2022 (புதன்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவின் மத்தியில் தாழமுக்கம் (low pressure) ஒன்று உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணித்தியாலங்களில் தீவிர தாழமுக்கமாக (depression) மாறி மேற்கு...
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - பாலசிங்கம் மேகவர்ணராஜா (மேகம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2022 (செவ்வாய்க்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - பாலசிங்கம் மேகவர்ணராஜா (மேகம்)
[மேலும் வாசிக்க...]
மாணவர்களுக்கு மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட அனுமதி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2022 (செவ்வாய்க்கிழமை)    
பாடசாலை மாணவர்கள். சிரேஷ்ட பிரஜைகளும் மிருகக்காட்சிசாலையை எதிர்வரும் 24 ஆம் திகதி இலவசமாக பார்வையிட முடியும் என்று தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம்.....................
[மேலும் வாசிக்க...]
துறைமுகப் பட்டினமொன்றின் கதை
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2022 (திங்கட்கிழமை)    
”தோணி போனாலும் துறை போகாது ” இது எம் முன்னோரின் அனுபவமொழி .துறைமுகம் ( Harbour ) என்பதையே துறை என்றனர்.யாழ்குடாநாடு துறைமுகங்கள் பலவற்றைக் கொண்டு......................
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - பகீரதன் முருகுப்பிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2022 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - பகீரதன் முருகுப்பிள்ளை
[மேலும் வாசிக்க...]
உலகக்கிண்ண கால்பந்து இறுதியாட்டம் நேரலையில்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2022 (ஞாயிற்றுக்கிழமை)    
2022 உலககிண்ண கால்பந்து இறுதி ஆட்டம் (2022 Fifa world cup) இன்று கட்டாரில் இலங்கை நேரப்படி 0830 மணிக்கு இடம்பெறுகின்றது. ஒளிபரப்பு உரிமை BBC மற்றும் ITV களுக்கு வழங்கப்பட்டுள்ளதால்,..........
[மேலும் வாசிக்க...]
வடமராட்சி கிழக்கு கடலில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுடன் படகு மீட்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2022 (ஞாயிற்றுக்கிழமை)    
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று தத்தளித்து கொண்டிருந்த சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் இலங்கை....................
[மேலும் வாசிக்க...]
ஆயிரம் பாடசாலைகளுக்கு இணைய வசதி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2022 (சனிக்கிழமை)    
100 கோடி ரூபா செலவில், 1,000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வியை டிஜிட்டல்........................
[மேலும் வாசிக்க...]
கட்டைக்காட்டிலும் இம்முறையும் பட்டப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2022 (வெள்ளிக்கிழமை)     [photos]
கட்டைக்காட்டில் இம்முறையும் பட்டப்போட்டி
[மேலும் வாசிக்க...]
நினைவஞ்சலி - சேதுநாராயணபிள்ளை சத்தியசீலன்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2022 (வியாழக்கிழமை)     [photos]
நினைவஞ்சலி - சேதுநாராயணபிள்ளை சத்தியசீலன்
[மேலும் வாசிக்க...]
போராளியின் மனைவி - அனந்தி சசிதரன் பற்றி அல்ஜசீராவில் வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2022 (வியாழக்கிழமை)      [videos]
போராளியின் மனைவி - அனந்தி சசிதரன் பற்றி அல்ஜசீராவில் வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படம். இந்த குறும்படம் கடந்த 10 ஆம் திகதி லண்டனில் மனித உரிமைகள் தினத்தன்று லண்டனில்....................
[மேலும் வாசிக்க...]
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் - ஜெய்தீபன் கருணாகரன் (திருத்திய பதிப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2022 (வியாழக்கிழமை)     [photos]
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் - ஜெய்தீபன் கருணாகரன் (திருத்திய பதிப்பு)
[மேலும் வாசிக்க...]
பட்டக்கலைஞர்களுடனான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2022 (புதன்கிழமை)      [videos]
பட்டக்கலைஞர்களுடனான கலந்துரையாடல்
[மேலும் வாசிக்க...]
யாழ்ப்பாணத்தில் இவ்வளவு சுவையான அப்பமா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2022 (செவ்வாய்க்கிழமை)      [videos]
யாழ்ப்பாணத்தில் இவ்வளவு சுவையான அப்பமா
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - ஜெய்தீபன் கருணாகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2022 (திங்கட்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - ஜெய்தீபன் கருணாகரன்
[மேலும் வாசிக்க...]
வல்வை விளையாட்டுக் கழகத்தின் புதிய உறுப்பினர் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2022 (திங்கட்கிழமை)    
வல்வை விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் நேற்றைய தினம் மாலை 4.30 மணியளவில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தில்
[மேலும் வாசிக்க...]
அந்தியேட்டி அழைப்பிதழ் - Dr சேதுநாராயணப்பிள்ளை சத்தியசீலன்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2022 (வெள்ளிக்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் - Dr சேதுநாராயணப்பிள்ளை சத்தியசீலன்
[மேலும் வாசிக்க...]
பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2022 (வியாழக்கிழமை)    
நாளை தினம் அனைத்து அரசு மற்றும் அரசாங்க உதவி பெறும் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த ...
[மேலும் வாசிக்க...]
விநாயகர் ஆலயங்களில் ஷஷ்டி விரதம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2022 (வியாழக்கிழமை)    
வல்வெட்டித்துறையிலுள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பாக விநாயக ஷஷ்டி விரதம் இன்று ஆரம்பிக்கப்பட்டு அனுஷ்டிக்கபட்டு வருகின்றது. இவ்விரதம் கார்த்திகை ...
[மேலும் வாசிக்க...]
காற்றின் தரச் சுட்டெண் - தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் எச்சரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2022 (வியாழக்கிழமை)     [photos]
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) எச்சரித்துள்ளது. வளிமண்டலத்தில் தூசி துகள்கள் ...
[மேலும் வாசிக்க...]
புயலுக்கு Mandous (மண்டோஸ்) எனப் பெயர், கரையோரங்களில் கடுங்க காற்று, மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2022 (வியாழக்கிழமை)    
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள புயலுக்கு (cyclonic Storm) மண்டோஸ் (Mandous) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இன்று காலை 0830 மணி இலங்கை நேரப்படி ...
[மேலும் வாசிக்க...]
வல்வை சிவன் ஆலய திருக்கார்த்திகை விளக்கீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/12/2022 (புதன்கிழமை)     [photos]
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடாகிய இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் இன்று மாலை ...
[மேலும் வாசிக்க...]
யாழ் - சென்னை விமான சேவை 12 ஆம் திகதி ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/12/2022 (புதன்கிழமை)    
யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கும் சென்னை விமான நிலையத்திற்குமான விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் alliance Air விமான சேவை ஊடாக ....
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jun - 2024>>>
SunMonTueWedThuFriSat
      1
23
4
5
6
78
9
10
11121314
15
161718
19
20
21
22
2324
25
26272829
30      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai