வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை மணிவாசகர் அவர்கள் 20.06.2026 சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.
பிரபாகரன், யமுனா, வனஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெசிக்கா, சிவராஜ், தமிழ்மணி ஆகியோரின் மதிப்பிற்குரிய மாமனாரும்,
தாரணி, சிவானி, தயானி, ஷாலினி, தகிப் ஆகியோரின் செல்லப் பேரனும்
சந்திரா, ஶ்ரீகாந்தன்,தனுஜா ஆகியோரின் ஆசைத்தாய்மாமனுவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.06.2026, திங்கட்கிழமையன்று வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று மாலை 4 மணிக்கு ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனக்கிரியைகள் இடம்பெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.