அகால மரண அறிவித்தல் - திருமதி வதனராணி பிறேமச்சந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/10/2025 (திங்கட்கிழமை)
அகால மரண அறிவித்தல் - திருமதி வதனராணி பிறேமச்சந்திரன்
திருமதி வதனராணி பிறேமச்சந்திரன் அவர்கள் 25/10/2025 அன்று தமது இல்லமான நறுவிலடி ஒழுங்கை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், இலங்கையில் அகால மரணத்தை தழுவிக்கொண்டார்.
அன்னார் காலம் சென்ற திரு வெங்கடாசலப்பிள்ளை பிரேமச்சந்திரன் (பிறேம்) அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற திரு வேலுச்சாமி பரமசிவம், திருமதி பரமசிவம் சற்குணசௌந்தரி (பெரியவா) அவர்களின் மூத்த அன்பு மகளும் மற்றும் காலம் சென்ற திரு/ திருமதி வெங்கடாசலப்பிள்ளை, தையல்நாயகி அவர்களின் அன்பு மருமகளுமாவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
நன்றி
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகட்கு
+ 44 75 87 17 83 97
+ 94 70 57 21 911
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.