யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.முத்துக்குமாரசாமி செல்வசுந்தரம் (JP) அவர்கள் 01-01-2019 அன்று சிட்னியில் காலமானார்.
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.முத்துக்குமாரசாமி செல்வசுந்தரம் (JP) அவர்கள் 01-01-2019 அன்று சிட்னியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசாமி தையல்நாயகி அவர்களின் அன்பு மகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான திருமதி பொன்னுமாமயில், திரு.பாலசுந்தரம் மற்றும் பொன்னம்பலம் ஆகியோரின் சகோதரரும்,
முகுந்தன் எனப்படும் முத்துக்குமரன், இந்துமதி, ஞானமலர், பாலகௌரி, முரளி அனப்படும் செல்வவிநாயகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகேந்திரன், சரவணமுத்து, உதயகுமார், லதா, பத்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்னாரின் பூதவுடல் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 12.00 மணியிலிருந்து பிற்பகல் 02.00 மணி வரை Pinegrove Crematorium, North chapel Kingston street, Minchinbury NSW 2770, Australiaஎனும் இடத்தில் ஈமக்கிரியைகள் ஆரம்பமாகி தொடர்ந்து தகனக்கிரியைகள் நடைபெறவுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.