வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடா மற்றும் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வெங்கடாசலம் கமலாம்பிகையம்மாள் 05.09.2020 அன்று சனிக்கிழமை காலை அவுஸ்திரேலியா சிட்னியில் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2020 (சனிக்கிழமை)
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்
திருமதி வெங்கடாசலம் கமலாம்பிகையம்மாள்
வாழுலகில் : 14.06.1926 வானுலகில் : 05.09.2020
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடா மற்றும் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வெங்கடாசலம் கமலாம்பிகையம்மாள் 05.09.2020 அன்று சனிக்கிழமை காலை அவுஸ்திரேலியா சிட்னியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வ.இ.இராமசாமிப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற Dr இரத்தினவடிவேல் வெங்கடாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஆனந்தவேல், நடனசிகாமணி, மகேஸ்வரி, வைத்திலிங்கம், இரத்தினசிகாமணி, சிவஞானசுந்தரம் மற்றும் தங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்னாரின் பூதவுடல் 09.09.2020 புதன்கிழமை காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை PINEGROVE MEMORIAL PARK; Cemetery and Crematorium, West Chapel, Kington Street, Minchinbury, NSW 2770 இல் வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.