மகேஸ்வரி, காலஞ்சென்ற அழகேஸ்வரி மற்றும் சந்திரராஜா, சிவராஜா, இந்திரராஜா(கக்கன்), யோகேஸ்வரி, ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அமரர்களான தங்கராசா, செல்லத்தம்பி, வசந்தமலர், சற்குணதாஸ், வான்மதி மற்றும் ஜெயராணி ஆகியோரின் மைத்துனரும்,
இலங்காதேவி, காலஞ்சென்றவர்களான விமலாதேவி, மஞ்சுளாதேவி மற்றும் சுசீலாதேவி, ருக்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னார் இறுதிக் கிரியைகள் 02-10-2020வெள்ளிக் கிழமை ஆலடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அன்று மாலை 3.00 மணியளவில் தகனக்கிரியைக்காக ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.