நோர்வேயின் ஒஸ்லோ வெஸ்தெரகாகன் furuset என்னும் இடத்தில் நேற்று பிற்பகல் 18;30 மணியளவில் இடம்பெற்ற வாகனவிபத்தில் சிக்குண்டு இன்று 18-12-2020 வெள்ளிக்கிழமை எம்மை எல்லாம் விட்டு விண்ணுலகம் சென்றுவிட்டார் என்ற துயரமான செய்தியை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

அன்னார் யோகதாஸ் , விஜிதா தம்பதிகளின் இளையமகனும், திவாகர் உடைய பாசமிகு தம்பியும் ஆவார்.
இவருடைய இறிதிக்கிரிகைகள் பற்றிய மேலதீக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றனர்.