வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வெங்கடாசலம் கணேசபாக்கியன்(கிளிப்பிள்ளை) அவர்கள் இன்று(15/01/2021) லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னை மடியில் 09/08/1935 இறைவன் அடியில் 15/01/2021
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வெங்கடாசலம் கணேசபாக்கியன்(கிளிப்பிள்ளை) அவர்கள் இன்று(15/01/2021) லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வெங்கடாசலம் மீனாட்சியம்மா(தங்கன் அம்மா)ஆகியோரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான டாக்டர் கிருஷ்ணசாமி மகேஷ்வரியம்மாள் ஆகியோரின் ஆசை மருமகனும் ஆவார்.
ரூபசௌந்தரி அம்மாவின்(பெரியகிளி) அன்புக்கணவரும் அரவிந்தன், சாந்தினி, இளங்கோ ஆகியோரின் அன்புத்தந்தையும் சிவகணேசன், திருமகள், சிவராஜேஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தினேசன், திவாகர், தமிழினியன், எல்லாளன், திருக்குமரன், இனியவன், இளமாறன்,அமுதழகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற வேலும்மயில் மற்றும் சாந்தலக்சுமி,மகாலக்சுமி, கார்த்திகேயன், கமலரங்கன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஆனந்தராணி, இராஜவேல், சுந்தரலிங்கம் மற்றும் செல்வரூபராணி, வில்வவதனா, காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், இராஜவேல் மற்றும் இலட்சுமிதேவி, இராயேஷ்வரி, காலஞ்சென்ற சண்முகானந்தன், மற்றும் மங்களேஷ்வரி, காலஞ்சென்ற ஞானேஷ்வரி மற்றும் புவனேஷ்வரி, அருளானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ் சென்றவர்களான கார்மேகசுந்தரம் சுந்தரவதனா, தியாகராஜா, நவரட்ணம், விஜயகுமார் மற்றும் நித்தியலக்சுமி, ஞானதிலகன், அம்பிகைவதனா ஆகியோரின் உடன்பிறவாத சகோதரரும்ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.