வல்வெட்டித்துறை சிவபுரவீதியை பிறப்பிடமாகவும், தற்போது திருச்சி குமரன் நகரை வதிவிடமாகவும் கொண்ட சிவராஜா நீலாயதாட்சிஅம்மா 24.11.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2021 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல்
சிவராஜா நீலாயதாட்சிஅம்மா
மலர்வு – 31.05.1933 உதிர்வு – 24.11.2021