இல.25 வொக்சோல் லேன், கொழும்பு 02 யைப் பிறப்பிடமாகவும் தெல்லிப்பளை, மயிலிட்டி மற்றும் கொழும்பு -02 ஆகியவற்றை வாழ்விடங்களாகவும் கொண்டிருந்த கிருஷ்ணர் கனகநாயகம் அவர்கள் 13-12-2021 திங்கட்கிழமை கொழும்பில் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2021 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல்
கிருஷ்ணர் கனகநாயகம்
(ஓய்வுநிலை பிராந்திய முகாமையாளர் - கட்டடங்கள் பொருட்கள் கூட்டுத்தாபனம் (BMC) மற்றும் ஓய்வுநிலை பிரத்தியேக செயலாளர் ஸ்ரீலங்கா தொலைத் தொடர்பு நிறுவனம்)
மண்ணில் 24-07-1930 விண்ணில் 13-12-2021
இல.25 வொக்சோல் லேன், கொழும்பு 02 யைப் பிறப்பிடமாகவும் தெல்லிப்பளை, மயிலிட்டி மற்றும் கொழும்பு -02 ஆகியவற்றை வாழ்விடங்களாகவும் கொண்டிருந்த கிருஷ்ணர் கனகநாயகம் அவர்கள் 13-12-2021 திங்கட்கிழமை கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கிருஷ்ணர் - மனோன்மணி தம்பதியரின் பாசமுள்ள சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்ற இளையதம்பி - தங்கம் தம்பதியரின் பாசமுள்ள மருமகனும்,
கமலாதேவியின் அன்புக் கணவரும்,
கௌரி, சுதர்சன் ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகி, கமலநாயகி மற்றும் பேரின்பநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜோன் நேசதுரை, பொன்னையா மற்றும் ராஜேஸ்வரி, அன்னலட்சுமி, திலகவதி, கணபதிப்பிள்ளை, செல்வராணி மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
சண்முகநாதன் கவிதா ஆகியோரின் அருமை மாமனாரும்,
ராஜினி மற்றும் ரூபிணி ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையாரும்,
டேவிட் கமலநேசன்,சுகன்யா, கவிதா மற்றும் அனுசியா ஆகியோரின் அன்புத் தாய் மாமனாரும்,
காயத்திரி- வாமணன்,ஊமையவன், சாகித்தியன், கிருஷன் ஆகியோரின் நேசமுள்ள பேரனும்,
கிருத்திகன், கிருஷ்ணவி ஆகியோரின் பேரன்புக்குரிய பூட்டனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் நேற்று 15-12-2021 புதன்கிழமை பிரபாகல் 2.00 மினையிலிருந்து 7.00 மணிவரை பொரளை ஜயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் இன்று 16-12-2021 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.