மரண அறிவித்தல்
வடிவேல் நந்தகோபால்
மண்ணில்: 20.11.1940 விண்ணில் :22.12.2021
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறை பத்ரகாளி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் நந்தகோபால் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.