இன்பருட்டியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. செல்லபாக்கியம் சிவானந்தம் (முன்னாள் ஆசிரியை, வல்வை மகளிர் வித்தியாலயம்) நேற்று 12.01.22 அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2022 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல்
திருமதி செல்லபாக்கியம் சிவானந்தம்
(முன்னாள் ஆசிரியை - வல்வை மகளிர்)
பிறப்பு - 02.08.1938 இறப்பு - 12.01.2022
இன்பருட்டியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. செல்லபாக்கியம் சிவானந்தம் (முன்னாள் ஆசிரியை, வல்வை மகளிர் வித்தியாலயம்) நேற்று 12.01.22 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சிவானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
இளம்பிறை, செழியன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஈஸ்வரராஜா, சுகன்யா அன்பு மாமியாரும்,
அரவிந், கீரன், வானதி, வாகீசன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் தகனக்கிரியைகள் இன்பரூட்டி இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.