வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் சிங்கப்பூர், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் வல்லிபுரம் ( B.Sc graduate specialised in Maths and Physics from University of Ceylon Colombo, முன்னாள் உப அதிபர் ஹாட்லி கல்லூரி) இன்று 22.01.2022 அதிகாலை இறைபதம் அடைந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/01/2022 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - இராமலிங்கம் வல்லிபுரம்
( முன்னாள் உப அதிபர் ஹாட்லி கல்லூரி)
தோற்றம்: 29-08-1924 மறைவு : 22-01-2022
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் சிங்கப்பூர், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் வல்லிபுரம் ( B.Sc graduate specialised in Maths and Physics from University of Ceylon Colombo, முன்னாள் உப அதிபர் ஹாட்லி கல்லூரி) இன்று 22.01.2022 அதிகாலை இறைபதம் அடைந்தார்.
இவர் காலஞ்சென்ற இராமலிங்கம், பர்வதபர்த்தினியின் சிரேஷ்ட புத்திரனும்,
கெங்காரத்தினத்தின்( முன்னாள் சிதம்பராக்கல்லூரி ஆசிரியை) ஆருயிர்க்கணவரும்,
செல்வராணி (France), Dr கணேசன் (Singapore), Dr.கோபாலன் (UK), பவானி (Australia), நடேசன் (UK), காலஞ்சென்ற ரமேசன் ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்ற கந்தசாமித்துரையின் சகோதரரும்,
சாந்தகுமார், கௌரி, உஷா, செல்வகுமாரன், ரஞ்சிதா ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற கானகம், ருக்மணி, ஸ்ரீராஜேஷ்வரி, வள்ளிநாயகி ஆகியோரின் மைத்துனரும்,
பாலேந்திரன், ஸ்ரீகரன், ஈஸ்வரராஜா, ரவீந்திரன், துரைலிங்கம், வளர்மதி, தேஜோமயன், அனுஜா, கிரிஜா, காருணி, தமயந்தி, காலஞ்சென்ற துஷ்யந்தன், தேவகி, மைதிலி ஆகியோரின் பெரிய தந்தையும்,