மரண அறிவித்தல்
நவரெத்தினராஜா சத்தியநாரயணன்
தோற்றம் : 03-05-1952 மறைவு : 25-01-2022
வல்வெட்டித்துறை உடையாமணல் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் நவரெத்தினராஜா சத்தியநாரயணன் அவர்கள் 25.01.2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.