மரண அறிவித்தல்
வீரகத்திப்பிள்ளை சுகுகுமார்
வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்திப்பிள்ளை சுகுகுமார் 11-02-2022 இன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை தங்கலட்சுமி தம்பதியரின் புதல்வனும்,
நகுலேஸ்வரியின் கணவரும்,
பிறேம்குமார், ஜெயக்குமார், லதா, சுரேஷ்குமார், ஜெகதீஸ்குமார், பிரதீப்குமார், ரமேஸ்குமார் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
ராகினி, ரெபெக்கா, பத்மகுமார், இந்துமதி, நிரன்ஜனா, மாலா, ஜெயந்தி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவர் காலஞ்சென்ற இராசதுரை சின்னக்கண்டு ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று நாளை காலை 11.00 மணியளவில் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யபப்டும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்