இலங்கை யாழ் வல்வெட்டித்துறை தெணியம்பையை பிறப்பிடமாகவும், ஆலடியில் வசித்தவரும், தற்போது இந்தியா திருச்சி கருமண்டபத்தை வசிப்பிடமாக கொண்ட காலஞ்சென்ற குருசாந்தமூர்த்தி மனோன்மணியின் அன்பு மகனும், அமரர் திரு தெய்வசிகாமணி (டக் மாஸ்டர்) புவனேஸ்வரியின் அன்பு மருமகனும் ஆகிய திரு ஜெயராஜ் அவர்கள் (22.02.2022) அன்று காலை இயற்கை எய்தினார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2022 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - குருசாந்தமூர்த்தி ஜெயராஜ்
இலங்கை யாழ் வல்வெட்டித்துறை தெணியம்பையை பிறப்பிடமாகவும், ஆலடியில் வசித்தவரும், தற்போது இந்தியா திருச்சி கருமண்டபத்தை வசிப்பிடமாக கொண்ட காலஞ்சென்ற குருசாந்தமூர்த்தி மனோன்மணியின் அன்பு மகனும், அமரர் திரு தெய்வசிகாமணி (டக் மாஸ்டர்) புவனேஸ்வரியின் அன்பு மருமகனும் ஆகிய திரு ஜெயராஜ் அவர்கள் (22.02.2022) அன்று காலை இயற்கை எய்தினார்.
இவர் காலஞ்சென்ற திருமதி செல்வமணியின் அன்பு கணவரும்,
திரு.மோகனராஜின் (முகுந்தன்) பாசமிகு தந்தையும்,
திருமதி தர்சினியின் அன்பு மாமனாரும்,
தரணிகன் ஆராதனாவின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னார் திருமதி ஜெயசாந்தி, திருமதி விஜயசாந்தி, திரு விஜயராஜ், திருமதி யோகசாந்தி, திரு யோகராஜ் அவர்களின் அன்புச் சகோதரரும்,
அமரர் ஜெயச்சந்திரா (கேப்டன்), அமரர் கதிரமலை குருநாதன், திரு இரத்தினசோதி, அமரர் ரவீந்திரசிகாமணி, அமரர் சந்திரமணி, திருமதி அன்புமணி, திரு புவனசிகாமணி ஆகியோரின் மைத்துனரும்,
திரு திருமதி சதாசிவம் மேனகாவின் பெரிய தந்தையும் ஆவார்,
இவ்வறிவித்தலை பெறாமக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் அனைவரும் கண்ணீருடன் அறியத் தருகின்றோம்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் சனிக்கிழமை (26.02.2022) வீட்டில் நடைபெற்று மாலை 3 மணி அளவில் ஓயாமாரி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.