கரணவாயை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்தறை தெணியம்பை மற்றும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை மகேந்திரராஜா அவர்கள் 26.02.2022 அன்று இறைபதம் அடைந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2022 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல்
ஐயம்பிள்ளை மகேந்திரராஜா
கரணவாயை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்தறை தெணியம்பை மற்றும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை மகேந்திரராஜா அவர்கள் 26.02.2022 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான ஐயம்பிள்ளை பொன்னம்மாவின் மகனும்,
காலம் சென்ற பொன்னம்பலம் சரோஜின்தேவியின் மருமகனும்,
பாலேந்திரராணியின் அன்புக்கணவரும்,
இராஜயலக்கியாவின் பாசமிகு தந்தையும்,
திருச்சிச்சம்பலம், காலம்சென்ற வைத்திலிங்கம், காலம் சென்ற பாவானந்தன், தேவகுஞ்சரம், காலம் சென்ற வடிவிம்பிகை, காலம் சென்ற யோகரத்தினம், ஆகியோரின் சகோதரரும்,
பாலேந்திரன் , மகேந்திரன், லோகேந்திரன், லோகேந்திரராணி ஆகியோரின் பசமிகு மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை 27.02.2022 காலை 10 மணியளவில் தெணியம்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று ஊரணி இந்து மயானத்தில் நல்லடக்கம் இடம்பெறும்.