வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடா டொரண்டோவை வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் வேலாயுதபிள்ளை (இளைப்பாறிய வங்கி முகாமையாளர்) 04-03-2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடா டொரண்டோவை வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் வேலாயுதபிள்ளை (இளைப்பாறிய வங்கி முகாமையாளர்) 04-03-2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சபாரத்தினம் (வல்வை வைத்தீஸ்வரன் கோவில் எசமான்) கண்மணியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சபாரத்தினம் முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனுமாவார்.
இவர் சீதாலட்சுமி யின்(மலர்) அன்புக் கணவரும்,
சுரேஷ் , சுகந்தியின் பாசமிகு தந்தையும்,
கதாதரன் , வசந்தியின் அன்பு மாமனாருமாவார்.
அன்னார் சூர்யா, ஆதர்ஷ், அர்னீஷ் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
இவர் காலஞ்சென்ற அருணாசலம், சின்னத்துரை, உமாதேவிப்பிள்ளை மற்றும் இராமசாமி, செல்வரத்தினம், சங்கரநாராயணர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பழனிவேல் மற்றும் குழந்தைவேல், சபாநாதன், முத்துலட்சுமி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
இறுதி வணக்க நிகழ்வு விபரம்:
பார்வைக்கு:
09.03.2022 புதன் கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை.
இடம்:
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham
Ontario
இறுதிக்கிரியை:
காலை 7 மணி முதல் 7:30 பார்வைக்கு வைக்கப்பட்டு அதை தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று 9:30 மணியளவில்