சுதுமலையை பிறப்பிடமாகவும் , வல்வெட்டித்துறை மற்றும் கனடா பிரம்டனை வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் புண்ணியமூர்த்தி(புண்ணியசிங்கம்) அவர்கள் 20-03-2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2022 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல்
நாகநாதர் புண்ணியமூர்த்தி (புண்ணியசிங்கம்)
தோற்றம் : March 08 , 1943 மறைவு : March 20, 2022
சுதுமலையை பிறப்பிடமாகவும் , வல்வெட்டித்துறை மற்றும் கனடா பிரம்டனை வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் புண்ணியமூர்த்தி(புண்ணியசிங்கம்) அவர்கள் 20-03-2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகநாதர்-கனகம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ராஜகோபால் (ராசு டொக்டர்) - தங்கநாயகி அவர்களின் மதிப்புமிகு மூத்த மருமகனும் ,
விஜயலக்ஷ்மி (செல்வம்) அவர்களின் ஆருயிர் கணவரும்,
கிருஷ்ணராஜ் (ராசா) , காலஞ்சென்றவர்களான பால்ராஜ், ஜெயராஜ் மற்றும் அனிதா, விஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பல்லவநம்பி மற்றும் வெங்கடேஷ்வரன் , மேனகா ஆகியோரின் மதிப்புமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சரஸ்வதி, சோமசுந்தரம், கிருஷ்ணசாமி மற்றும் மல்லிகாதேவி (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ,
ஜெய்சன், நயங்கா, கஜானன், சஞ்ஜன், பாலனன், அரிஜன் ஆகியோரின் பேரனுமாவார்.
இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள்:
Funeral Home : St. John’s Dixi Chapel
737 Dundas Street East
Mississauga
ON , Canada
பார்வைக்கு :
புதன்கிழமை ( March - 30 ) 6 pm to 9 pm
வியாழக்கிழபை ( March -31 ) 9 am to 10 am
கிரியை :
வியாழக்கிழமை (March - 31 ) 10 am to 12 pm
கிரியைகளைத் தொடர்ந்து தகனக்கிரியைகள் இடம் பெறும்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
கிருஷ்ணராஜ் (மகன்) +1 416 906 1981
அனிதா (மகள்). + 1 905 286 4624
விஜிதா ( மகள்) + 44 (0) 739 599 3612
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.