வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியா கொட்டிவாக்கத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லநம்பி ரவீந்திரன் அவர்கள் 23-03-2022 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2022 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல்
நல்லநம்பி ரவீந்திரன்
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியா கொட்டிவாக்கத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லநம்பி ரவீந்திரன் அவர்கள் 23-03-2022 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் ஊழியன் அச்சக உரிமையாளர் அமரர் செல்லையா நல்லதம்பி , அமரர் அல்லியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
பருத்தித்துறையைச் சேர்ந்த அமரர் ஆறுமுகம், அமரர் காவேரிப்பிள்ளை தம்பதியனரின் மதிப்புமிகு மருமகனும்,
அதிர்ஷ்டரத்தினம் ( செல்லக்கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
சியாமளா, முருகமூர்த்தி , அமரர் குமார ஶ்ரீதரன் , ரூபலக்ஷ்மி, அமரர் சந்திரகுமார் , செல்வச்சந்திரன் , பிருந்தாப ஈஷ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீபன், பிரசன்னா, பிரசாந்த் , பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கரோலின் , அனுசியா, தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும், சாதனா , ஶ்ரீமதி ஆகியோரின் நேசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 24.03.2022 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து தகனக்கிரியைக்காக பெசன்ற் நகர் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர்கள் , நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.