மரண அறிவித்தல்
கனகரெத்தினவேல் குணரெட்ணம்
பிறப்பு 1960-12-12 இறப்பு 2022 - 04-17
கனகரெத்தினவேல் குணரெட்ணம் அவர்கள் நேற்று 17-04-2022 அன்று காலமானார்.
இத்தகவலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்