முன்னாள் பிரதி ஆசிரியர் தினகரன், ஆசிரியபீடம் வீரகேசரி
பிறப்பு1950-02-22 இறப்பு2023-01-08
மாத்தளையை பிறப்பிடமாகவும் இரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. எஸ்.என்.ஆர். பிள்ளை (S.N.R.Pillai) அவர்கள் காலமானார்.
அன்னார் மறைந்த திரு.சின்னையா செல்லையா மற்றும் திருமதி. மருதையம்மாள் அவர்களின் அன்பு மகனும்,
மறைந்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு. பாலவடிவேல், மறைந்த திருமதி. மகேஸ்வரி அவர்களின் அன்பு மருமகனும்,
திருமதி. ரஞ்சினி (முன்னாள் செயலாளர், மீள்குடியேற்ற அமைச்சு, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சு, மேலதிக செயலாளர் சிறைசாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு), அவர்களின் அன்பு கணவரும்,
ஜெயசாய் கௌதமன், ருக்ஷன் அவர்களின் அன்பு தந்தையும், .
அனிட்டா, ஜெயசாய், கௌதமன் அவர்களின் அன்பு மாமனாரும்,
மறைந்த திரு. ராஜரட்ணம், திருமதி. கோமதியம்மாள், திருமதி. சரோஜினி, திரு. சந்திரன், திருமதி. சிவமணிதேவி, செல்வி. மனோன்மணி, செல்வி. தமயந்தி, செல்வி. விஜயலக்ஷpமி, திருமதி. சுலோக்ச்சனா, திரு. பாக்கியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திரு. ஜெயக்குமார் பாலவடிவேல், திரு. திருலோகசுந்தரம், திரு. ஜெயகாந்தன், திரு. கதிர்வேல், திருமதி. ஜெயலக்ஷpமி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக இன்று 08.01.2023 பி.ப. 4.00 மணி முதல் மஹிந்த மலர்ச்சாலை, (Mahinda Florist) கல்கிசையில் வைக்கப்பட்டு, நாளை 09.01.2023 பி.ப 3.00 மணி அளவில் ஈமக்கிரியைகள் நடைப்பெற்று கல்கிசை மயானத்தில் பி.ப.5.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.