குச்சம் ஒழுங்கை, வல்வெட்டிதுறைப் பிறப்பிடமாகவும், புல்லாந்தி வைரவர் கோவிலடியை வாசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா செல்வமனோகர் (செல்லக்குட்டி) அவர்கள் 27.07.2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 27/07/2023 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல்
செல்வராசா செல்வமனோகர் (செல்லக்குட்டி)
குச்சம் ஒழுங்கை, வல்வெட்டிதுறைப் பிறப்பிடமாகவும், புல்லாந்தி வைரவர் கோவிலடியை வாசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா செல்வமனோகர் (செல்லக்குட்டி) அவர்கள் 27.07.2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்வராசா யோகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஞானலட்சுமி அவர்களின் பெறாமகனும்,
காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் அமிர்தானந்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விஷ்ணுமூர்த்தி, சுந்தரமூர்த்தி (லண்டன்), சியாமளா, சத்தியா(கனடா), ரோசினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 30.07.2023 ஞாயிற்றுக் கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 04.00 மணியளவில் தகனத்திற்காக ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.