திருமதி மகாலக்ஷ்மி விநாயகசுந்திரம்
பிறப்பு - 24-07-1950 இறப்பு - 06-03-2015
வல்வெட்டித்துறை வேம்படியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி மகாலக்ஷ்மி விநாயகசுந்தரம் 06-03-2015 வெள்ளிக்கிழமை காலமானார்.
விநாயகசுந்தரத்தின் (ஓய்வுபெற்ற தபால் ஊழியர்) அன்பு மனைவியும்,
அன்னார் காலஞ்சென்ற குழந்தைவேல் (ஆனைக்குட்டிச்சாமி) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி, ஜானகிஅம்மாவின் மருமகளும்,
தமயந்தி (கனடா), அருந்ததி, வளர்மதி, சகுந்தலா(லண்டன்), பாலகிருஷ்ணன் பரமேஸ்வரன், ஜானகி காலம்சென்ற அமுதினி ஆகியோரின் அன்புத்தாயாரும்,
பிரேம்நசீர்(கனடா), சிவகுமார், தயாபரன், குமரன்(லண்டன்), குகநேசன், பானுரேகாவின் மாமியாரும்,
காலஞ்சென்ற இந்திரவதனா மற்றும் கார்த்திகேசுவின் சகோதரியும்,
மீரா,அரவிந்த்,செந்தூரன்,ஜெயக்குமார்,பிரசாந்,சயந்தன்,தர்சிகா, சந்தோஸ்,பிரவீனா,லக்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மனோன்மணி, மோகனசபாபதிபிள்ளை,யோகராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
தகனக்கிரியைகள் நேற்று (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் நடைபெற்றது.