Colombo Port City யில் ‘The Mall’ வரியில்லா வர்த்தகத்தொகுதி திறந்துவைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/09/2024 (வெள்ளிக்கிழமை)
கொழும்பு துறைமுக நகரத்தில் ( Colombo Port city) நிர்மாணிக்கப்பட்ட வரியில்லா வர்த்தக தொகுதி (Duty Free Shop) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று (05) மாலை திறந்து வைக்கப்பட்டது.
இந்த வர்த்தகத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டிருக்கும் வரியில்லா வர்த்தக தொகுதி, விற்பனை நிலையங்கள், உணவகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
இதற்குள் One World, China Duty Free Group (CDFG) மற்றும் Flemingo ஆகியவை இந்த வர்த்தகத் தொகுதியில் தங்கள் செயல்பாடுகளைத் ஆரம்பித்திருப்பதன் மூலம், கொழும்பு துறைமுக நகரம், பிராந்தியத்தில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகத் தொகுதியாக பரிணமிக்கவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.