நீண்டகாலமாக திருத்தப் படாமல் இருக்கும் பொன்னாலை பருத்தித்துறை வீதியை புனரமைக்க வேண்டியதன் அவசியத்தை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் அடையாள உண்ணாவிரத போராட்டமும் கையெழுத்து வேட்டையும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்த பொது மக்களால் திட்டமிட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar Periyathamby (Canada)
Posted Date: December 20, 2024 at 20:34
மிக மிக தேவையான அத்தியாவசியமான
செயல்
போராட்டம் வெற்றியடைய வாழ்த்து
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.