நேற்று இரவு காலமான ஓய்வுபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டாளர் திரு.R.S.சிவசுப்ரமணியம் அவர்களின் இறுதிக் கிரிகைகள் நாளை மறுதினம் (16-07-13) கொழும்பின் பொரளையிலுள்ள கனத்தை இந்து மயானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் பூதவுடல் நாளை காலை (15.07.2013) அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை மறுதினம் (16.07.2013) அன்று, கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 03:30 மணியளவில் வீட்டிலிருந்து எடுத்து செல்லப்பட்டு, 04:30 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என உறவினர்கள் அறிவித்துள்ளனர்
முகவரி:-
7/6H, Senanayake Mawatha (Off Station Road),
Dehiwala.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.