சௌமி (Centennial College) சந்துரு (Umiversity of Waterloo)
எங்கள் கண்மணிகளே!
எம்மோடு வாழ்ந்த மூவேழு ஆண்டுகள்
ஏழ்பிறப்பு எடுத்தாலும் மறக்காது செல்வர்களே!
எம்மை விட்டுப்பிரிந்த இருபத்தியிரண்டு ஆண்டுகளாக
உங்கள் நினைப்பில் வேதனையுடன் வாழ்கின்றோம்!
இன்பந்தரும் உங்கள் அழகிய முகங்களைப் பார்க்கவும்,
அப்பா அம்மா என அழைக்கும் இனிய குரலைக் கேட்க தவிக்கிறோம்.
வருடம் செல்லச்செல்ல உங்கள் இழப்பு எங்களை அதிகம் வருத்துகிறது.
உங்கள் நினைவுகளுடன் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
-அப்பா, அம்மா, ஜிஜி, உற்றார், உறவினர், நண்பர்கள்.
ந.நகுலசிகாமணி, உமா நகுலசிகாமணி.
கனடா.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.