நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவில் விசுவாவசு வருட மஹோற்சவ விஞ்ஞாபனம் - 2025
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2025 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை திருவருள் மிகு நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோவில் மகோற்சவ வரும் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது
29-08-2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் வருடாந்த உற்சவத்தின் வேடடைத்திருவிழா 03-09-2025 புதன்கிழமை அன்றும், 06-09-2025 சனிக்கிழமை அன்று இரதோற்சவமும், 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தீர்த்தத்திருவிழாவும் அதனைத் தொடர்ந்து09.09.2025 திங்கட்கிழமை வசந்தோற்சவமும் (பூங்காவனம்) இடம்பெறவுள்ளது.
நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயிலானது வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து கிழக்கு திசையில் 700M தொலைவில் அமைந்துள்ளது.
26.08.2025 - கணபதி ஹோமம் , நம்பியாண்டார் நம்பி சுவாமி ஊர்வலம்
27.08.2025 - விநாயக சதுர்த்தி
29.08.2025 - கொடியேற்றம்
03.09.2025 - வேட்டைத் திருவிழா
06.09.2025 - தேர்த் திருவிழா
07.09.2025 - தீர்த்தத்திருவிழா
09.09.2025 - பூங்காவனம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.