வல்வை சிவன் கோவில் சூரன் போர் நிகழ்வின் மேலதிக படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2012 (சனிக்கிழமை)
நடைபெற்ற கந்தசஷ்டியின் 6 ஆம் நாள் வல்வை சிவன் கோவிலிலும் சூரன் போர் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சூரனின் ஒரு அவதாரமான 'சக்கரவாகப் பட்சி' மற்றும் தேவர்களின் தூதரான ஹென்துருவர் ஆகியோர் மிகவும் சிறப்பாகக் சித்தரித்துக் காட்டப்பட்டது.
இந்த நிகழ்வு வல்வை அம்மன் கோவிலுக்கும், சிவன் கோவிலுக்கும் இடையிலான பொது வீதியில் நடைபெற்றதுடன், முருகப்பெருமானின் சூரசம்காரம் சிவன் கோவில் வீதியின் முன்பக்க பிரதான வீதியில் நடைபெற்றது.
படங்களில் வல்வையிலுருந்தும் மற்றும் வல்வையின் சுற்று வட்டாரப் பிரதேசங்களிலிருந்தும் சூரசம்காரத்தைப் பார்ப்பதற்கும் தெய்வ தரிசனத்தைப் பெறுவதற்கும் வந்திருந்த ஏராளமான பக்தர்களையும், சூரனின் ஒரு அவதாரமான 'சக்கரவாகப் பட்சி' யையும், முருகப்பெருமானின் சூரசம்காரத்தையும் காணலாம்.
இந் நிகழ்வின் மேலதிக படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
சூரன் போர் நிகழ்வின் முழுப் படங்களையும் பார்ப்பதற்கு 'Photos' ற்குச் செல்லவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.