திருக்கார்த்திகை விளக்கீடு வல்வை சிவன் கோவிலிலும் சிறப்பாக நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2012 (புதன்கிழமை)
திருக்கார்த்திகை விளக்கீடாகிய இன்று இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வை சிவன் கோவிலில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றது . இதனை முன்னிட்டு ஆலயத்தில் 'சொக்கப்பானை' எரித்தல், சுவாமி வீதி வலம் வருதலை படங்களில் படங்களில் காணலாம்.
மேலும் வீடுகளில் நெய்ச்சுட்டிகளிலிலும், வாழைத்தடல்களில் தீபம் ஏற்றியும் வழிபாடுகள் நடைபெற்றது.
வல்வையின் பிரதான ஆலயங்களான வல்வை சிவன் கோவில், அம்மன் கோவில் மற்றும் நெடியகாட்டுப் பிள்ளையார் கோவில்களிலும் ஏனைய கோவில்களிலும் 'சொக்கப்பானை' எரித்தல் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.
காணொளியைப் பார்ப்பதற்கு கீழுள்ள இணைப்பிற்குச் செல்லவும்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.