இலகுவாக தமிழை Skype or Facebook or Google போன்றவற்றில் தட்டச்சு செய்வது எப்படி?
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2013 (திங்கட்கிழமை)
இலகுவாக தமிழை Skype, Facebook, Google போன்றவற்றில் தட்டச்சு எப்படி செய்வது எனபதைக்கொடுத்துள்ளோம். இதனை சிலர் அறிந்திருந்தாலும் அறியதாவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
2) “Tamil and "I agree the Goggle..." Check box and install’ – என்பதனை தேர்ந்தெடுக்கவும்
3. Download செய்யவும்
4) Google Input Tools யை Install செய்யவும்
5) இறுதியாக alt + shift ஐ அழுத்தவும்
இப்பொழுது நீங்கள் வேண்டிய தமிழ் சொல்லை ஆங்கிலத்தில் தட்டச்சுச் செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ளமுடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.