சகல மாலுமிகளுக்கும் எதிர் வரும் 1 ஆம் திகதியிலிருந்து கட்டாயமாகும் ஆவணம் Proficiency in Security training for seafarers with designated security duties
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2013 (வியாழக்கிழமை)
சகல மாலுமிகளுக்கும் Proficiency in Security training for seafarers with designated security duties என்னும் ஆவணம் (STCW Certificate) எதிர்வரும் தை முதலாம் திகதியிலிருந்து Manila 2010 amendments ற்கு அமைய கட்டாயமாகின்றது. இது கப்பலில் பணி செய்யவுள்ள எந்த தரத்தில் உள்ளவருக்கும் பொருந்தும்.
சம்பந்தப்பட்ட ஆவணத்துக்கான வகுப்புக்கள் தற்பொழுது கொழும்பில் அமைந்துள்ள CINEC Maritime Campus நடாத்தப்படுவதாக அறிய முடிகின்றது. குறித்த பயிற்சிக் காலம் 1 ½ நாட்கள் ஆகும்.
மேலதிக தகவலுக்காக
1. ஆவணம் அல்லது சான்றிதழின் பெயர் (Name of Certificate)
Proficiency in Security training for seafarers with designated security duties
2. ஆவணம் அல்லது சான்றிதழ் உள்ளடக்கும் விடயம்
Training course complies with STCW 1978 as amended 2010 Reg. VI/6 Para, 4 & 5, Sec, A-VI/6 Para, 6-8, Table A-VI/6-2
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.