Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

அரச பதவிகளுக்கான வெற்றிடங்கள் - 2013.12.20 - VEDA வின் அறிவித்தல்

பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2013 (சனிக்கிழமை)
VEDA நிர்வாகிகள் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) தினகரன் , தினமுரசு நாளிதழ்களில் மற்றும் வர்த்தமானியில் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர்.
 
விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி போன்றன அடங்குகின்றன.
 
வெற்றிடங்களின் விபரங்கள் பின்வருமாறு:-
 
அரச பதவிகளுக்கான பதவி வெற்றிடங்கள் (13.12.2013)
 
2013.12.13அன்று வெளி வந்த தினகரன் 
 
 
 இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்  
 
01.விவசாய பெருந்தோட்ட  முகாமைத்துவபீடம்
 
 
01.  பெருந்தோட்ட  முகாமைத்துவப் பிரிவு
 
Ø  சிரேஷ்ட விரிவுரையாளர் (தரம் I/II), விரிவுரையாளர் (தகுதிகாண்)
 
02. தோட்டகலை மற்றும் தலக்கோல தோட்ட செய்கை பிரிவு
 
Ø  சிரேஷ்ட   விரிவுரையாளர் (தரம் I/II)  (தரம் I/II) , விரிவுரையாளர் (தகுதிகாண்)
 
 
 02. கால்நடை மீன்வள போசணைபீடம்.
 
 
01. பீடத்தலைவர் அலுவலகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் (தரம் I/II), விரிவுரையாளர் (தகுதிகாண்)
 
02. உணவு விஞ்ஞான தொழில்நுட்பப்பிரிவு
 
Ø  பேராசிரியர்
 
03. பிரயோக போசனைப்பிரிவு
 
Ø  சிரேஷ்ட விரிவுரையாளர் (தரம் I/II)  (தரம் I/II) , விரிவுரையாளர் (தகுதிகாண்)
 
04. கால்நடைகள், பறவைகள் விஞ்ஞானப்பிரிவு
 
Ø  சிரேஷ்ட விரிவுரையாளர் (தரம் I/II)  (தரம் I/II) , விரிவுரையாளர் (தகுதிகாண்)
 
05. நீரியல் மீன்வளப்பிரிவு
 
Ø சிரேஷ்ட விரிவுரையாளர் (தரம்I/II)  (தரம் I/II), விரிவுரையாளர் (தகுதிகாண்)
 
 
03 பிரயோக விஞ்ஞான பீடம்
 
01 .பீடத்தவைவர்.
 
Ø சிரேஷ்ட விரிவுரையாளர் (தரம் I/II) (தரம் I/II), விரிவுரையாளர் (தகுதிகாண்)
 
02. இலத்திரனியல் பிரிவு.
 
Ø சிரேஷ்ட விரிவுரையாளர் (தரம் I/II)  (தரம் I/II) , விரிவுரையாளர் (தகுதிகாண்)
 
03. கைத்தொழில் முகாமைத்துவப்பிரிவு.
 
Ø பேராசிரியர், சிரேஷ்ட விரிவுரையாளர் (தரம்I/II) (தரம் I/II), விரிவுரையாளர் (தகுதிகாண்)
 
04. கணித விஞ்ஞானப்பிரிவு.
 
   பேராசிரியர், சிரேஷ்ட விரிவுரையாளர் (தரம் I/II) (தரம் I/II) விரிவுரையாளர் (தகுதிகாண்)
 
 
04.வணிகக்கல்வி மற்றும் நிதியியல்பீடம்
 
01. கணக்கியல்பிரிவு
 
   பேராசிரியர்
 
02.  வங்கி மற்றும் நிதியியல்பிரிவு.
 
  சிரேஷ்ட விரிவுரையாளர் (தரம் I/II) (தரம் I/II), விரிவுரையாளர் (தகுதிகாண்)
 
03. வியாபார முகாமைத்துவப்பிரிவு.
 
  சிரேஷ்ட விரிவுரையாளர் (தரம் I/II)  (தரம் I/II), விரிவுரையாளர் (தகுதிகாண்)
 
04. கணிணிப்பிரிவு
 
   சிரேஷ்ட விரிவுரையாளர் (தரம் I/II)  (தரம் I/II) , விரிவுரையாளர் (தகுதிகாண்)
 
05.சுகாதார நிலையம்
 
   பல்கலைக்கழக வைத்திய அதிகாரி
 
விண்ணப்ப முடிவுத்திகதி:- 2013.12.31
 
==============================================================
 
அரசாங்க சேவைஆனைக்குழு
 
அரச வளங்கள் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு
 
சட்ட உத்தியோகத்தர் நிறைவேற்று சேவை வகுப்பு III
 
2013.12.13 அன்று வெளி வந்த வர்த்தமானி
 
கல்வித்தகைமை :-
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் சட்டம் தொடர்பில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
 
உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணியொருவராக சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் 3 வருடம் சேவை ஆற்றியிருத்தல் வேண்டும்.
 
விண்ணப்ப முடிவுத்திகதி:- 2014.01.03
                
சம்பளம்:- சம்பளஅளவுத்திட்டம் இல SL 2006 
 
        – 10 x 645 – 8 x 790 – 17 x 1050 - 53555
 
===============================================================
 
01.  விவசாய அமைச்சு ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
 
2013.12.15  அன்று வெளி வந்த தினகரன் நாளிதழ் 
 
கீழ்வரும் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
 
பதவி :- தரவுப் பகுப்பாளர்
 
கல்வித்தகைமை:-
அரசாங்க திணைக்களம்ஃ கூட்டுத்தாபனம்/ சபை அல்லது மதிப்பு வாய்ந்த வர்த்தகதாபனம் ஒன்றில் குறைந்தபட்சம் 1 வருட தகுதி வாய்ந்த அனுபவத்துடன் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து கணனி விஞ்ஞானத்தில்/ தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு இளமானிப்பட்டம் அத்துடன் க.பொ.த (சா/த) பரீட்சையில் ஆங்கில பாடத்தில் ஓர் திறமைச்சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
 
சம்பளம் :- JM-1 ரூபா 20890 - 10 X 365 – 18 X 550 - 34,440
 
 
பதவி :- கணக்காய்வு உதவியாளர்.
 
கல்வித்தகமை:-
சிங்களம்/ தமிழ், ஆங்கில மொழி, கணிதம் 4 பாடங்களில் திறமைச்சித்தியுடன், ஒரே அமர்வில் க.பொ.த (சா/த) பரீட்சையில் 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். க.பொ.த (உ/த) பரீட்சையில் 'பொதுப் பரீட்சையை' விட அவசியமான பாடங்களின் எண்ணிக்கையில் சித்தி அடைந்ததன் மூலம் மூன்றாம் நிலை கல்விநெறி ஒன்றினைப் பின்பற்றுவதற்கு அவசியமான செயல் நிறைவேற்ற மட்டத்தை சாதித்தவர்கள்.
 
சம்பளம் :- MA 2 - 2  (ரூபா 14640 - 10 X 145 – 7 X 170 - 4 X 290 - 20 X 345 - 25310 )
 
பதவி :- நூலக உதவியாளர்.
 
கல்வித்தகைமை:-
சிங்களம்/  தமிழ், ஆங்கில மொழி, கணிதம் 4 பாடங்களில் திறமைச்சித்தியுடன், ஒரே அமர்வில் க.பொ.த (சா/த) பரீட்சையில் 6 பாடசித்தி பெற்றிருத்தல் வேண்டும். க.பொ.த (உ/த) பரீட்சையில் 'பொதுப் பரீட்சையை' விட அவசியமான பாடங்களின் எண்ணிக்கையில் சித்தி அடைந்ததன் மூலம் மூன்றாம் நிலை கல்விநெறி ஒன்றினைப் பின்பற்றுவதற்கு அவசியமான செயல் நிறைவேற்ற மட்டத்தை சாதித்தவர்கள்.
 
சம்பளம் :- MA 2 - 2  (ரூபா 14640 - 16X 145 – 7 X 170 - 4 X 290 - 20 X 345 - 25310 )
 
பதவி :- மாநாட்டு மண்டப நடத்துனர்
 
கல்வித்தகமை:-
க.பொ.த (சா/த) பரீட்சையில் தோற்றியிருப்பதுடன் குறைந்தது 2 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
 
சம்பளம் :-PLI  ( ரூபா 11930 – 10 X 120 – 10 X 130 - 7 X 145 - 15 X 160- 17845)
 
விண்ணப்ப முடிவுத்திகதி:- 2013-12-30
 
=========================================================================
 
 உயர்கல்வி அமைச்சு 
 
2013.12.15  அன்று வெளி வந்த தினகரன் நாளிதழ் 
                        
இலங்கை உயர் தொழிநுட்பக்கல்வி நிறுவனம்
 
பதவி :- பிரதிப்பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்/ நிதி)
 
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து முகாமைத்துவம் சார்/ நிர்வாக சார் ஆகியவற்றில் பெறப்பட்ட பட்டதாரிப்பட்டத்துடன் முகாமைத்துவம் சார்/ நிர்வாக சார் ஆகியவற்றில் முதுமானிப்பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். அத்தடன் முதல் பட்டதாரிப் பட்டத்துக்கு பின்னர் முகாமைத்துவம் சார் மட்டத்தில் 15 வருட அனுபவத்தில் பட்டதாரிபின் பட்டதாரி தகைமைகளுக்கு பின்னர் கூட்டுதாபன/ சபையொன்றில் அல்லது கீர்த்தியுள்ள கல்விசார்  நிறுவனம் ஒன்றில் நீருபிக்கப்பட்ட வேலைத்திறமையுடன் சிரேஷ்ட முகாமையாளர் மட்டத்தில் 5 வருட அனுபவம்.
 
சம்பளம்:- H M 2-1 2006 ரூபாய் 44030 – 12 x1310 – 59750 
 
பதவி :- பணிப்பாளர் (நிர்வாகம்)
 
கல்வித்தகைமை:-
இலங்கை நிர்வாக சேவையின் 1ம் வகுப்பிலுள்ள அலுவலர். முகாமைத்துவம்ஃ நிர்வாகத்தில் முதுமானிப்பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை.
 
சம்பளம்:- H M 1 – 32006 ரூ 41745 – 15 x 1100 – 58245 
 
விண்ணப்ப முடிவுத்திகதி:- 2013-12-31
 
=====================================================
 
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விமானத்துறைப்பிரிவு - கட்டுநாயக்க
 
2013.12.05  அன்று வெளி வந்த தினகரன் நாளிதழ் 
                     
பதவி :- தொழில்நுட்ப உதவியாளர் (வாகன மின்னியல்)
 
கல்வித்தகமை:-
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது நிறுவனம் ஒன்றிலிருந்து தேசிய தொழிநுட்ப டிப்ளோமா (NDT) அல்லது சமனான தகைமைகளுடன்  தொடர்புடைய துறையில் மேற்பார்வை அனுபவம் உட்பட 4 வருட அனுபவம் அல்லது க.பொ.த (சா/த) பரீட்சையில் 2 அமர்வுகளுக்கு மேற்படாத வகையில் 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் 4 – 5 வருடங்கள் தொழில்பயிற்சி ஒன்றினை வெற்றிகரமாக நிறைவு செய்ததுடன் பின்னர் மேற்பார்வை மட்டத்தில் 2 வருடம் உட்பட தொடர்புடைய துறையில் 6 வருட அனுபவம். மேற்பார்வை மட்டத்தில் 2 வருடம் உட்பட திறன் பெற்ற மட்டத்தில் தொடர்புடைய துறையில் 12 வருட அனுபவம்.
 
சம்பளம் :- ரூபா    38065 –   48165
                                    ------------------------
                                     5x 520 :  10 x750
 
பதவி :-எரிபொருள் நிரப்புதல் பொறுப்பதிகாரி
 
கல்வித்தகமை:-
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது நிறுவனம் ஒன்றிலிருந்து தேசிய தொழிநுட்ப டிப்ளோமா (NDT) அல்லது சமனான தகைமைகளுடன்  தொடர்புடைய துறையில் மேற்பார்வை அனுபவம் உட்பட 4 வருட அனுபவம் அல்லது க.பொ.த (சாஃத) பரீட்சையில் 2 அமர்வுகளுக்கு மேற்படாத வகையில் 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் 4 – 5 வருடங்கள் தொழில்பயிற்சி ஒன்றினை வெற்றிகரமாக நிறைவு செய்ததுடன் பின்னர் மேற்பார்வை மட்டத்தில் 2 வருடம் உட்பட தொடர்புடைய துறையில் 6 வருட அனுபவம்.தொடர்புடைய துறையில் திறன் பெற்ற மட்டத்தில் 6 வருட அனுபவம்.
 
சம்பளம்:- ரூபா     35385 –   44710
                                     ------------------
                                    5x445 : 10x710
 
விண்ணப்ப முடிவுத்திகதி:- 2014.01.03
 
===============================================
 
பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழு
 
2013.12.15  அன்று வெளி வந்த தினகரன் நாளிதழ் 
                      
பதவி :- பட்டதாரி மொழி பெயர்பாளர் தரம் II (தமிழ் , ஆங்கிலம்)
 
கல்வித்தகமை:-
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து தமிழை ஒருபாடமாக கற்றுப் பெற்றுக் கொண்ட பட்டதாரிப் பட்டம். க.பொ.த (சா/த) பரீட்சையில் ஆங்கிலமொழி அல்லது இலக்கியத்தில் திறமைச்சித்தி ஒன்று அல்லது க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தி அல்லது ஆங்கில மொழிமூலமான உயர்தரப்பரீட்சையில் சித்தி.
 
சம்பளம்:-UMN 3 (II) ரூபா 22240 - 18 X 320 – 28000
 
விண்ணப்ப முடிவுத்திகதி:- 2014.01.06
 
=================================================
 
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு இலங்கை தேயிலை சபை.
 
2013.12.17  அன்று வெளி வந்த தினகரன் நாளிதழ் 
 
 பதவி :- உதவிப்பணிப்பாளர் (பிரசாரம்) தரம் ii (MM – 1-1)
 
கல்வித்தகைமை:-
சந்தைப்படுத்தல்/ பொருளியல்/ வர்த்தகநிர்வாகம்/ பொதுநிர்வாகம்/ மற்றும் விஞ்ஞானதுறைக்கு முன்னுரிமை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். அதன் பின் அரச நிறுவனம் மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றில் தேயிலைத்துறை/ கைத்தொழில்/ சந்தைப்படுத்தல் மற்றும் சர்வதேச சந்தை தொடர்பில் ஆகக்குறைந்தது 3 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
 
சம்பளம்:- MM 1-1 2006: (25,640 – 3X665 – 7X735 – 15 X925 - 46,655)
 
பதவி :- சந்தை மேம்பாட்டு உத்தியோகத்தர் தரம் ii (JM – 1-1)
 
கல்வித்தகைமை:-
சந்தைப்படுத்தல்/  பொருளியல்/ வர்த்தகநிர்வாகம்/  பொதுநிர்வாகம்/  மற்றும் விஞ்ஞானதுறைக்கு முன்னுரிமை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். பட்டத்தைப்பெற்றுக்கொண்ட பின்னர் அரச நிறுவனம் மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றில் குறித்த துறையில் 1 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
 
சம்பளம்:- JM 1-1 -2006A  20,525 -10 X 365 -18 X 550 X 34,075
 
 
பதவி :- புள்ளிவிபர உத்தியோகத்தர் தரம் ii ii (JM – 1-1)
 
கல்வித்தகைமை:-
 புள்ளிவிபரவியல்/ பொருளியல்/ வர்த்தக நிர்வாகம் போன்ற துறைக்கு முன்னுரிமை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். பட்டத்தைப்பெற்றுக்கொண்ட பின்னர் அரச நிறுவனம் மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றில் குறித்த துறையில் 1 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
 
சம்பளம்:- JM 1-1 2006A : 20525 -10 X 365 -18 X 550 X 34075
 
விண்ணப்ப முடிவுத்திகதி:- 2014.01.31
 
===========================================
 
களனிப்பல்கலைக்கழகம் - இலங்கை
 
2013.12.17 அன்று வெளி வந்த தினகரன் நாளிதழ் 
 
பதவி :- கணக்காளர் தரம் II 
 
கல்வித்தகமை:-
க.பொ.த (சா/த) பரீட்சையில் 2 தடவைக்கு மேற்படாதவாறு ஆகக்குறைந்தது 3 விசேடசித்தியுடன் 6 பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும். மற்றும் உயர் கல்வி அமைச்சு/ தொழில் மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் கீழ் தொழிநுட்ப கல்லூரியொன்றில் அல்லது பல்தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொண்ட வர்த்தக கல்வி சம்மந்தமான தேசிய சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.அல்லது க.பொ.த (உ/த) பரீட்சையில் ஒரே தடவையில் கணக்கியல்/ வணிகவியல் மற்றும் நிதி ஆகிய பாடங்கள் உட்பட 3 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
 
சம்பளம்:- U- MN 1 (111) ரூபா 16070 – 17 135 -18705
 
விண்ணப்ப முடிவுத்திகதி:- 2014.01.03

 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
திருப்பிறப்பு வாழ்த்துகள். (ஆறுமுகம் ராஜ்குமார் )
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2024 (புதன்கிழமை)
ரேவடி வி.க யாப்பு வெளியிடும் நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2024 (புதன்கிழமை)
மாவிட்டபுரத்தில் பிரமாண்ட திருக்குறள் வளாகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2024 (செவ்வாய்க்கிழமை)
இலங்கையின் வெளிநாட்டு நாணய மதிப்பீடு உயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2024 (செவ்வாய்க்கிழமை)
பொன்னாலை பருத்தித்துறை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மூத்த ஊடகவியலாளர் மதியழகனுக்கு உயர் விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கொரிய நாட்டின் உதவியுடன் கல்விமாணி பாடநெறி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2024 (சனிக்கிழமை)
வல்வை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2024 (வெள்ளிக்கிழமை)
பொது வீதியில் கழிவுப்பொருட்களை வீசியமைக்கு தண்டப்பணம் விதிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
முல்லைத்தீவில் அகதிகள் வள்ளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
யாழில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்கள் இல்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2024 (புதன்கிழமை)
2025 செப்டெம்பரில் மாகாணசபைத் தேர்தல்!
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)
பிள்ளையார் பெருங்கதை விரதம் ஆரம்பம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)
உழவு இயந்திரம் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA புரட்டாதி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மீண்டும் காங்கேசன்துறை நாகபட்டிணம் பயணிகள் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA ஆவணி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசகம் முற்றோதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2024 (சனிக்கிழமை)
நீச்சல் போட்டியில் தனுஜா தங்கம் வென்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆடி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம் விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆனி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
இலங்கையின் நீர் வளங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Mar - 2067>>>
SunMonTueWedThuFriSat
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai