Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

உலகக் கோப்பைக்கான உதைபந்தாட்டம் (பிரேசில்-2014) World cup Football (Brazil 2014)

பிரசுரிக்கபட்ட திகதி: 10/01/2014 (வெள்ளிக்கிழமை)
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பைக்கான உதைபந்தாட்டப் போட்டிகள் இந்த முறை (2014 ஆம் ஆண்டு) தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ளது.
 
மொத்தம் 32 நாடுகள் இப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளன. இந்தப் போட்டிக்கென பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜனேரோ (Rio De Janeiro) மற்றும் பாரிய தொழில் துறை நகரமான Porto Alegre  உட்பட்ட 12 இடங்களில் பிரமாண்டமான விளையாட்டு அரங்கங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
 
இந்தப் போட்டிகள் யாவும் வரும் ( 12JUNE--13JULY ) ஜூன் மாதம் 12 ஆம்  திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 13 ஆம் திகதி முடிவடையவுள்ளன.
 
உலக உதைபந்தாட்டத்தில்  பிரேசில் நாட்டுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. அந்தவகையில் பிரேசிலில் இந்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை-2014 (Worldcup-2014)  ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
தென் அமெரிக்காவின் உருகுவே (Uruguay) நாட்டில் உலகக் கிண்ணக் கோப்பையையொட்டி விற்பனையாகும் உதைபந்துகள்
 
 
உலகக் கோப்பைக்கான கால அட்டவணை பின்வருமாறு (Fixture of word cup football 2014 in Brazil)
 
GROUP A
 
Match / Date - Time / Venue
 
1        12/06      17:00     Sao Paulo      Brazil - Croatia
2        13/06      13:00     Natal               Mexico - Cameroon
17      17/06      16:00     Fortaleza        Brazil - Mexico
18      18/06      18:00     Manaus          Cameroon - Croatia
33      23/06      17:00     Brasilia           Cameroon - Brazil
34      23/06      17:00     Recife             Croatia - Mexico
 
GROUP B
 
Match / Date - Time / Venue
 
3         13/06      16:00      Salvador              Spain - Netherlands
4         13/06      18:00      Cuiaba                Chile - Australia
19       18/06     16:00       Rio De Janeiro  Spain - Chile
20       18/06     13:00       Porto Alegre       Australia - Netherlands
35       23/06     13:00       Curitiba               Australia - Spain
36       23/06     13:00       Sao Paulo          Netherlands - Chile
 
GROUP C
 
Match / Date - Time / Venue
 
5        14/06      13:00       Belo Horizonte      Colombia - Greece
6        14/06      122:00     Recife                    Côte d'Ivoire - Japan
21      19/06      13:00       Brasilia                  Colombia - Côte d'Ivoire
22      19/06      19:00       Natal                      Japan - Greece
37      24/06      16:00       Cuiaba                  Japan - Colombia
38      24/06      17:00       Fortaleza               Greece - Côte d'Ivoire
 
GROUP D
 
Match / Date - Time  / Venue
 
7        14/06      16:00       Fortaleza           Uruguay - Costa Rica
8        14/06      18:00       Manaus             England - Italy
23      19/06      16:00       Sao Paulo        Uruguay - England
 
கீழேயுள்ள படங்களில், முதல் 3 படங்கள் சில தினங்கள் முன்பு எம்மால் நேரிடியாக எடுக்கப்பட்டவையாகும். ஏனையவை விளையாட்டுத் தொடர்பான இணையதளங்களில் இருந்து பெறப்பட்டவையாகும்.
 
பிரேசிலின் வீதிகளில் சர்வசாதாரணமாக பந்தைச் சுழற்றும் சிறார்கள், இளைஞர்கள், படம் Santos (Brazil) பிரதான வீதி ஒன்றில் அமைந்துள்ள வல்வையின் பொது விளயாட்டரங்கை ஒத்த, ஆனால் மிகவும் சிறிய மைதானத்தில்
உதைபந்துப் பயிற்சியில் இளைஞர்கள்
 
 
Rio De Janeiro – பிரேசிலின் தலைநகர், உல்லாசப்பயணிகளின் சொர்க்கபுரி. உலகக் கோப்பைக்கான போட்டிகள் நடைபெறவுள்ள இடங்களில் ஒன்று
 
 
Belgium football team
 
Germany football team
 
Argentina football team
 
Switzerland foot ball team
 
Uruguay football team
 
Colombia football team
 
Spain football team
 
Brazil football team
 
WORLD CUP FOOTBALL STADIUM - SAO PAULO
 

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
இறைவனுக்கும் மேல் என்போம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
நாளைய மாவீர நாளுக்கு தயாராகும் தீருவில்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
மழைக்கு மத்தியில் பிரபாகரனின் 70 வது பிறந்ததினம் கொண்டாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
தீவிரமடையும் தாழ்முக்கம், புயலாக மாற வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2024 (செவ்வாய்க்கிழமை)
தீவிரமடையும் தாழமுக்கம், மேலும் அதிக மழைக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2024 (திங்கட்கிழமை)
யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை வடக்கு மக்கள் நினைவுகூரலாம் - அமைச்சர் ஆனந்த விஜேபால!
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரியில்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2024 (சனிக்கிழமை)
நல்லுரில் மாவீரர் நினைவாலயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2024 (சனிக்கிழமை)
சிதம்பரக் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2024 (வெள்ளிக்கிழமை)
தீருவில் பொது பூங்காவில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2024 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம், அதிக மழைக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2024 (புதன்கிழமை)
புதிய அமைச்சரவை அமைச்சர்களின் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2024 (திங்கட்கிழமை)
வியாபார கொமிஷனுக்கு பலத்த அடி!
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
நாகை - காங்கேசன்துறை சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து இரத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 16/11/2024 (சனிக்கிழமை)
கடலியல் துறையில் டிப்ளமோ பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2024 (வியாழக்கிழமை)
சங்கீதப் போட்டியில் சிவகுரு இரண்டாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2024 (வியாழக்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி- கனகசுந்தரம் முருகமூர்த்தி, பவாணி முருகமூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2024 (செவ்வாய்க்கிழமை)
யாழ் - கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான மாதிரி வாக்குச் சீட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2024 (செவ்வாய்க்கிழமை)
தேசிய மட்ட தனி நடனப் போட்டியில் வட இந்து மாணவி முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2024 (திங்கட்கிழமை)
ஹாட்லி கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவும் கல்லூரி நாளும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஈழத்து சௌந்தர்ராஜன் வியஜரட்ணம் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2024 (சனிக்கிழமை)
பழைய மாணவர் சங்கம் மீள் உருவாக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2024 (சனிக்கிழமை)
செல்வச் சன்னிதியில் இடம்பெற்ற சூரன் போர்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/11/2024 (வெள்ளிக்கிழமை)
ஒன்லைன் கடவுச்சீட்டு Appointment புதிய முறை
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2024 (புதன்கிழமை)
77 ஆவது இரத்ததான முகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2024 (செவ்வாய்க்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 2024>>>
SunMonTueWedThuFriSat
     
1
2
34
5
6
7
89
101112
13
14
15
16
1718
19
20212223
24252627
28
29
30
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai